Table of Contents
RRB குரூப் D தேர்வு தேதி 2021: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), இறுதியாக RRC 01/2019 க்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRB குரூப் D தேர்வுத் தேதியை 08 டிசம்பர் 2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. RRB குரூப் D தேர்வு தேதி அறிவிப்பின் படி, RRB குரூப் D தேர்வு, 23 பிப்ரவரி 2022 முதல் வெவ்வேறு கட்டங்களில் நடத்தப்படும். RRB குரூப் D தேர்வுக்கான முழு அட்டவணை, விரைவில் RRB ஆல் சரியான நேரத்தில் வெளியிடப்படும். RRB குரூப் D தேர்வு 2021க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், RRB குரூப் D தேர்வு தேதி 2021 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நேரத்தை வீணாக்காமல், தங்கள் தயாரிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.
RRB குரூப் D 2021 தேர்வு தேதி முன்னோட்டம்
RRB தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், திருத்தப்பட்ட புதிய RRB குரூப் D தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. இப்போது தேர்வு பிப்ரவரி 23, 2022 முதல் தொடங்கும். தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வுக்கான இட அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி இணைப்பு கிடைக்கும் மற்றும் RRB குரூப் D தேர்வுக்கான நுழைவு சீட்டு, தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB Group D Recruitment 2021 | |
Organization | Railway Recruitment Board (RRB) |
Exam Name | RRB Group D Exam 2021 |
Exam Level | National Level |
Total Vacancies | 1,03,769 vacancies |
Name of Post | Track Maintainer (Grade-IV), Helper/Assistant, Assistant Pointsman, Level-I Posts |
Notification Released | 12th March 2019 |
Mode of exam | Computer-based test (Online) |
Selection stages |
|
Job Location | Across India |
Official Website | www.indianrailways.gov.in |
RRB குரூப் D 2021 தேர்வு முக்கிய தேதிகள்
கீழே உள்ள அட்டவணையில் இருந்து, RRB குரூப் D தேர்வு தொடர்பான அனைத்து முக்கிய தேதிகளையும் சரிபார்க்கவும்.
RRB Group D Events | Dates |
RRB Group D Apply Online for RRC Group D | 12th March to 12th April 2019 |
Closing Date & Time for Payment of Application Fee (Offline) | 18th April 2019 |
Closing Date & Time for Payment of Application Fee (Online) | 23rd April 2019 |
Final submission of Applications | 26th April 2019 |
RRB Group D Application Status | 25th July 2019 |
RRB Group D Modification Link | 15th December 2021 |
Admit Card Release Date | Feb 2021 |
RRB Group D Exam Date | 23 Feb 2022 (Tentative) |
Also Read: Official notification Regarding Exam Date
RRB குரூப் D 2021 தேர்வு செயல்முறை
RRB குரூப் Dக்கான தேர்வு முறை பின்வரும் படி இருக்கும்:
- கணினி சார்ந்த தேர்வு (CBT)
- உடல் திறன் தேர்வு (PET)
- ஆவண சரிபார்ப்பு /மெடிக்கல் ஆய்வு.
தேர்விற்கு, விண்ணப்பதாரர் ஆங்கிலம் தவிறு, வேறு ஏதேனும் மொழியை தேர்வு செய்தால், அது பட்டியலிடப்பட்ட மொழியிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். பட்டியலிடப்பட்ட மொழிகள் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னட, கொங்கணி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், மணிபுரி, மராத்தி, தெலுங்கு மற்றும் உர்தூ ஆகும்.
ஆங்கிலம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள கேள்விகளில் ஏதேனும் வித்தியாசம்/ சர்ச்சை ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கேள்வியே கருத்தில் கொள்ளப்படும்.
RRB Group-D 2021 தேர்வு முறை
RRB Group-D கணினி சார்ந்த பரீட்சையின் காலம், கேள்விகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Total Duration: 90 Mins.
Sl. No. | Subjects | No. of Questions | Marks |
1 | General Science | 25 | 25 |
2 | Mathematics | 25 | 25 |
3 | General Intelligence & Reasoning | 30 | 30 |
4 | General Awareness On Current Affairs | 20 | 20 |
Total | 100 | 100 |
- PWD தேர்வர்களுக்கு தேர்வு காலம் 120 நிமிடங்கள்.
- ஒவ்வொரு தவறான பதிலுக்கும், தலா 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
RRB Group-D 2021 தேர்ச்சிபெறும் மதிப்பெண்கள்
RRB CBT யில் தேர்வு பெற குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படுகின்றன. வகையின வாரியாக தகுதி மதிப்பெண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது-
Category | Qualifying marks |
---|---|
UR | 40% |
EWS | 40% |
OBC (Non-Creamy Layer) | 30% |
SC | 30% |
ST | 30% |
RRB Group D 2021 2021 தேர்வு தேதி : FAQs
Q. Is RRB Group D Exam Date 2021 announced?
Ans. Yes, RRB has announced RRB Group D Exam to begin from 23rd February 2022 onwards in multiple phases.
Q. When will complete RRB Group D schedule release?
Ans. RRB Group D schedule will be announced in due course of time.
இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: DREAM (75% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group