Table of Contents
RRB GROUP-D 2022 Online Test series: RRB GROUP-D பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் RRB GROUP-D பதவிகளுக்கு பிரத்தியோக தேர்வு தொடர் நடத்தப்படுகின்றன.
RRB GROUP-D 2022 Online Test series Overview:
Railway Recruitment Board (RRBs) 2021 ஆம் ஆண்டுக்கான புதிய RRB குரூப் D தேர்வுத் தேதியை 08 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் அறிவித்துள்ளது. RRB 23 பிப்ரவரி 2022 முதல் RRB குரூப்-D 2021 CBT (RRC 01/2019) பல கட்டங்களில் நடத்தப் போகிறது.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RRB GROUP-D தேர்வு தொடர் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்..
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.
RRB GROUP-D 2022 Online Test series Salient features
- 10 முழு நீள மாதிரி தேர்வு & 5 முந்தைய ஆண்டு தேர்வு தாள்கள்
- சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்.
- நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்.
- முயற்சித்த மாதிரி தேர்வுக்கு, விரிவான பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை)
- ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்.
Uploading plan:
Mock Test Name | Live Date |
RRB Group D Test 1 | 25-Dec-2021 |
RRB Group D Test 2 | 27-Dec-2021 |
RRB Group D Test 3 | 29-Dec-2021 |
RRB Group D Test 4 | 30-Dec-2021 |
RRB Group D Test 5 | 31-Dec-2021 |
RRB Group D Test 6 | 3-Jan-2022 |
RRB Group D Test 7 | 5-Jan-2022 |
RRB Group D Test 8 | 7-Jan-2022 |
RRB Group D Test 9 | 10-Jan-2022 |
RRB Group D Test 10 | 12-Jan-2022 |
RRB Group D Previous year mock-1 | 18-Jan-2022 |
RRB Group D Previous year mock-2 | 19-Jan-2022 |
RRB Group D Previous year mock-3 | 21-Jan-2022 |
RRB Group D Previous year mock-4 | 25-Jan-2022 |
RRB Group D Previous year mock-5 | 27-Jan-2022 |
இந்தத் தேர்வுகளுக்கு நடத்தப்படும்
- RRB Group D
தேர்வு தொடர் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
*****************************************************
Coupon code- WIN10-10% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group