Table of Contents
RRB GROUP-D Live Classes: RRB GROUP-D பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் RRB GROUP-D பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Fill the Form and Get All The Latest Job Alerts
RRB GROUP-D Live Classes Overview
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RAILWAY RRB GROUP D பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள SCIENCE (Physics,Chemistry & biology), REASONING & APTITUDE (40%) பாடத்தை கற்றுக்கொள்ளலாம் !!
RRB GROUP-D Live Classes Details
Railway RRB Group D Exam ONLINE LIVE CLASS VIKRAM Batch
Start date: July 11,2022 Time: 10 AM – 1 PM and 5 PM – 6 PM
RRB GROUP-D Live Classes Salient features
- 70+hrs நேரலை வகுப்புகள்
- தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்
- ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்
- சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்
- சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது
- பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
- வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
- தேர்வை எவ்வாறு முயற்சிப்பது என்பது குறித்த திட்ட வரைவு
- தேர்வில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
RAILWAY NTPC CBT 2 & GROUP D
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம்
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
மாணவர் சார்பில் தேவை
- குறைந்தபட்சம் 5 MBPS இன் இணைய இணைப்பு
- மைக்ரோ ஃபோனுடன் (HEADPHONE)
RRB GROUP-D Live Classes Faculties Details
காளிச்சரன் (GENERAL STUDIES)
- கடந்த 4 வருடங்களாக நடப்பு நிகழ்வுகள் பயிற்சிப்பவர்.
- அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
- கடந்த 5 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்
- அவரின் கீழ் 2000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
(Aptitude)பூபதி
- கணிதத்தில் 5+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
- 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அருண் பிரசாத் (REASONING)
- கடந்த 5 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
- அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: MN15(15% off on all)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil