Tamil govt jobs   »   Study Materials   »   RRB Group D Previous Year Question...
Top Performing

RRB Group D Previous Year Question Papers | RRB குரூப் D முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

RRB Group D Previous Year Question Papers, Download Question Paper & Solution PDF, RRB குரூப் D முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்: ரயில்வே குரூப் D முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், RRB குரூப் D CBT தேர்வை மேற்கொள்ளும் ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமானவை. RRB குரூப் D தேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தங்கள் பயிற்சியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். RRB குரூப் D கணினி அடிப்படையிலான தேர்வு, 23 பிப்ரவரி 2022 முதல் நடத்தப்பட உள்ளது. இப்போது RRB குரூப் D ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் அவற்றின் விடைகளுடன், பயிற்சியைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB Group D Previous Year Question Paper

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) கேள்விகளைக் கேட்கும் முறையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சில நேரங்களில் வரவிருக்கும் தேர்வில் உள்ள பெரும்பாலான கேள்விகள் முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுடன் தொடர்புடையதாக இருக்கும், எனவே முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் RRB குரூப் D தேர்விற்கான தயாரிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, RRB குரூப் D முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அவற்றின் விடைகளுடன் இங்கு வழங்கியுள்ளோம். RRB குரூப் D ஆர்வலர்களுக்கு இந்த நேரம் மிகவும் விலைமதிப்பற்றது, எனவே அவர்கள் வெவ்வேறு தளங்களில் ஆய்வுப் பொருட்களைத் தேடி தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இங்கே முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் PDF வடிவத்தில் உள்ளன, அதை வரும் நாட்களில் பயன்படுத்துவதற்காக, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

RRB Group D Exam Date 2021

RRB தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், திருத்தப்பட்ட புதிய RRB குரூப் D தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. இப்போது தேர்வு பிப்ரவரி 23, 2022 முதல் தொடங்கும். தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வுக்கான இட அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி இணைப்பு கிடைக்கும் மற்றும் RRB குரூப் D தேர்வுக்கான நுழைவு சீட்டு, தேர்வு தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Group D Events Dates
RRB Group D Online Application 12th March to 12th April 2019
Closing Date & Time for Payment of Application Fee (Offline) 18th April 2019
Closing Date & Time for Payment of Application Fee (Online) 23rd April 2019
Final submission of Applications 26th April 2019
RRB Group D Application Status 25th July 2019
RRB Group D Modification Link 15th December 2021
Admit Card Release Date Feb 2021
RRB Group D Exam Date 23 Feb 2022

Read More: RRB Group D 2021 Exam Dates Out

RRB Group D Previous Year Paper 2018

கீழே உள்ள அட்டவணையில், குரூப் D CEN-02/2018 RRB நிலை-1 பதவிகளுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பதிவிறக்குவதற்கான நேரடி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

RRB Group D Question Papers 2018
RRB Group D Question Paper (03/10) Download PDF
RRB Group D Question Paper (04/10) Download PDF
RRB Group D Question Paper (11/10) Download PDF
RRB Group D Question Paper Download PDF
RRB Group D Question Paper (24/09) Download PDF
RRB Group D Question Paper Download PDF
RRB Group D Question Paper Download PDF
RRB Group D Question Paper Download PDF

 

RRB Group D Selection Process

RRB குரூப் D க்கான தேர்வு முறை பின்வரும் படி இருக்கும்:

  • கணினி சார்ந்த தேர்வு (CBT)
  • உடல் திறன் தேர்வு (PET)
  • ஆவண சரிபார்ப்பு /மெடிக்கல் ஆய்வு.

தேர்விற்கு, விண்ணப்பதாரர் ஆங்கிலம் தவிறு, வேறு ஏதேனும் மொழியை தேர்வு செய்தால், அது பட்டியலிடப்பட்ட மொழியிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். பட்டியலிடப்பட்ட மொழிகள் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னட, கொங்கணி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், மணிபுரி, மராத்தி, தெலுங்கு மற்றும் உர்தூ ஆகும்.
ஆங்கிலம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியில் உள்ள கேள்விகளில் ஏதேனும் வித்தியாசம்/ சர்ச்சை ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கேள்வியே கருத்தில் கொள்ளப்படும்.

Read More: RRB Group D 2021 Application Modification Link

RRB Group D Exam Pattern

RRB Group D கணினி சார்ந்த பரீட்சையின் காலம், கேள்விகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Total Duration: 90 Mins.

Sl. No. Subjects No. of Questions Marks
1 General Science 25 25
2 Mathematics 25 25
3 General Intelligence & Reasoning 30 30
4 General Awareness On Current Affairs 20 20
Total 100 100
  • PWD தேர்வர்களுக்கு தேர்வு காலம் 120 நிமிடங்கள்.
  • ஒவ்வொரு தவறான பதிலுக்கும், தலா 1/3 மதிப்பெண் குறைக்கப்படும்.

RRB Group D Previous Year Question Paper FAQs

Q1. Where can I get the RRB Group D previous year paper?

Ans. The candidates can get the authentic RRB Group D previous year question papers from the article above.

Q2. Can I download the RRB Group D previous year question papers?

Ans. Yes, the candidates can download the previous year question papers from the links provided in the article and keep them for future reference.

Q3. Are RRB Group D previous year question papers useful?

Ans. Yes, the RRB Group D previous year papers are very useful while revising and practising for the upcoming exam.

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 பதிவிறக்கம் செய்க

 

Download the app now, Click here

Use Coupon code: WIN10(10% offer)

RRB NTPC CBT 2 REVISION BATCH
RRB NTPC CBT 2 REVISION BATCH

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

RRB Group D Previous Year Question Papers | RRB குரூப் D முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்_4.1