Tamil govt jobs   »   RRB NTPC 2021-22 Vacancy Increased, Check...   »   RRB NTPC 2021-22 Vacancy Increased, Check...
Top Performing

RRB NTPC 2021-22 Vacancy Increased, Check Revised Vacancies | RRB NTPC 2021-22 க்கான காலியிடங்கள் அதிகரிப்பு, புதிய காலியிடங்களைச் சரிபார்க்கவும்

RRB NTPC 2021-22 Vacancy Increased: The Railway Recruitment Board(RRB) has increased the total number of RRB NTPC Vacancies from 35208 to 35281. Read the article to know more regarding the RRB NTPC Revised Vacancy List.

RRB NTPC 2021-22 Vacancy Increased: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு தொழில்நுட்பம் சாராத பிரபலமான பிரிவுகளுக்கு (NTPC) ஆட்சேர்ப்பு செய்வதற்கான மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு (CEN) எண். 01/2019 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் அறிவிப்பின் படி, 89 RRB NTPC காலியிடங்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இது RRB NTPC காலியிடங்களின் மொத்த எண்ணிக்கையை 35208 இல் இருந்து, 35281 ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை பார்க்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB NTPC 2021-22 Increased Vacancies

RRB NTPC 2021-22 Vacancy Increased, Check Revised Vacancies_3.1

RRB NTPC 2021-22 Vacancy Increased, Check Revised Vacancies_4.1
Notification regarding the Revision in RRB NTPC Vacancy 2021-22

 

RRB NTPC 2019க்கான RRB NTPC காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. முன்னதாக RRB NTPC காலியிடங்கள் 25,208 ஆக இருந்தது, தற்போது 35,281 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. RRB NTPC ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் RRB NTPC அதிகரித்த காலியிட அறிவிப்பை கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். RRB NTPC 2019க்கான காலியிடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. CEN 01/2019(NTPC)க்கான காலியிடங்களின் விரிவான திருத்தத்தை கீழே உள்ள அறிவிப்பில் இருந்து பார்க்கலாம்.

RRB NTPC 2021-22 Important Dates 2021-22

Events Important Dates
RRB NTPC Online Application 2019 01 March 2019
Last Date to Apply for RRB NTPC 2019 31 March 2019
RRB NTPC CBT 1 Answer Key 16th August 2021
RRB NTPC CBT 1 Result 15th January 2022
RRB NTPC CBT 2 Exam Date 2021-22 14-18 February 2022

Download the Official Notification regarding the Revision in RRB NTPC Vacancy 2021-22

Changes in RRB NTPC 2021-22 Vacancy

  • சட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்க, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த காலியிடங்கள், 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • PwBD விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் என்பதால், நிலை-5 இல் வகை எண்-3 க்கான PwBD காலியிடம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Category Wise Vacancies of RRB NTPC 2021-22

Category No. of Vacancies
UR 15141
OBC 8717
EWS 3510
SC 5130
ST 2773
Ex-Servicemen 3539
VI 302
HI 440
LD 489
MD 340
Backlog HI 6
Backlog LD 2
Backlog MD 2
Total 35281

Adda247 Tamil

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 பதிவிறக்கம் செய்க

 

Download the app now, Click here

Use Coupon code: WIN15(15% offer)

TARGET RRB GROUP-D Batch Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

RRB NTPC 2021-22 Vacancy Increased, Check Revised Vacancies_7.1