Tamil govt jobs   »   Job Notification   »   Salem Statistics Dept Recruitment 2023, Apply...
Top Performing

Salem Statistics Dept Recruitment 2023, Apply for Office Assistant Posts | சேலம் புள்ளியியல் துறை ஆட்சேர்ப்பு 2023, அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

Salem Statistics Dept Recruitment: Salem Statistics Department recently released a job notification to fill up 01 Posts through Offline mode. All the eligible aspirants can check the Salem Statistics Department career on its official website tn.gov.in recruitment 2023. The last date to Apply Salem Statistics Dept Recruitment Offline on or before 06-Apr-2023.

Organization Salem Statistics Department
Job Category Tamilnadu Govt Jobs
Employment Type Regular Basis
Vacancies 01 Office Assistant Posts
Place of Posting Salem
Starting Date 23.03.2023
Last Date 06.04.2023 @ 05.45 PM
Apply Mode Offline
Official Website https://salem.nic.in/

Fill the Form and Get All The Latest Job Alerts

Salem Statistics Dept Recruitment Notice

Salem Statistics Dept Official Notification
Salem Statistics Dept Official Notification

சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் இனச்‌ சுழற்சி முறை அடிப்படையில்‌ நேரடி பணி நியமனம்‌ செய்யப்படவுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 6, 2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Salem Statistics Dept Recruitment Vacancy

பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் (Salem Statistics Department) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Salem Statistics Department Job Vacancy in Salem-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 8th.

S No Name of Posts No. of Posts
1. Office Assistant 01
Total 01

Salem Statistics Dept Recruitment Qualification

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Adda247 Tamil

Salem Statistics Dept Recruitment Age Limit

சேலம் புள்ளியியல் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 34 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Age Limit: (As on 01.01.2023)

1. Office Assistant –

For SC/ST & DW Candidates – 18 to 37 Years

For GT Candidates – 18 to 32 Years

For MBC/DNC Candidates – 18 to 34 Years

For BC Candidates – 18 to 34 Years

TNPSC Group 4 Vacancy Increased, Check Revised Vacancy

Salem Statistics Dept Recruitment Salary

அடிப்படை ஊதிய விகிதம் ரூ.15700 வரை இருக்கும்.

1. Office Assistant – Rs.15700 – 58100/- (Level 1)

TNUSRB SI அறிவிப்பு 2023, எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Salem Statistics Dept Recruitment Selection Process

1. Short Listing
2. Interview

How to Apply for Salem Statistics Dept Recruitment

விண்ணப்பிக்க விரும்பும்‌ நபர்கள்‌ தனித்தாளில்‌ விண்ணப்பதாரரின்‌ பெயர்‌, தகப்பனார்‌ பெயர்‌, பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, முன்னுரிமை சான்று, இருப்பிட சான்றிதழ்‌ மற்றும்‌ இரண்டு அரசிதழ்‌ பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில்‌ பெறப்பட்ட நன்னடத்தை சான்றுகளுடன்‌ இணைத்தும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இதற்கென தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. முன்னுரிமையற்றவர்‌ விண்ணப்பித்தால்‌ விண்ணப்பம்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

Address:

Regional Statistics Deputy Director,
O/o Regional Statistics Deputy Director,
Ayyamperumampatti,
Salem-636302.

Salem Statistics Dept Recruitment Important Dates

Starting Date for Submission of Application 23.03.2023
Last date for Submission of Application 06.04.2023 @ 05.45 PM

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code – APR15( Flat 15% off on all Products)

MADRAS HIGH COURT Batch | Tamil | Online Live Classes By Adda247
MADRAS HIGH COURT Batch | Tamil | Online Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Salem Statistics Dept Recruitment 2023, Apply for Office Assistant Posts_6.1

FAQs

What is the Education Qualification for this post?

Candidates must comply with 8th qualification to apply for this post.

How to apply for this post?

Candidates can apply for this post Offline via Post.