Tamil govt jobs   »   SBI Junior Associate Exam Call Letter...

SBI Junior Associate Exam Call Letter OUT | SBI ஜூனியர் அசோசியேட் தேர்வின் நுழைவு சீட்டு வெளியீடு

SBI Junior Associate Exam Call Letter OUT | SBI ஜூனியர் அசோசியேட் தேர்வின் நுழைவு சீட்டு வெளியீடு_2.1

வணக்கம் தோழர்களே.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த SBI வங்கியின் கிளார்க் முதல் நிலை தேர்விற்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது . ஆம், 29.06.2021 அன்று முதல் நீங்கள் உங்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI கிளார்க் முதல் நிலை தேர்வு 10 ஜூலை 2021 முதல் 13 ஜூலை வரை நடைபெறுகிறது.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் எல்லாம் முந்தைய தேர்வில் பின்பற்றப்பட்டது போன்றே இந்த தேர்விலும் பின்பற்ற படுகிறது.

நுழைவு சீட்டு பதிவிறக்க தொடக்க நாள்: 29.06.2021

நுழைவு சீட்டு பதிவிறக்ககடைசி நாள்: 13.07.2021

நுழைவு சீட்டு பெறும் லிங்க் கீழே கொடுக்க பட்டுள்ளது

நுழைவு சீட்டு பெறும் லிங்க்

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

இது போன்ற தேர்வு குறித்த உடனுக்குடன் செய்திகளுக்கு ADDA 247 தமிழ் செயலியில் எங்களுடன் இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: ME75(75% OFFER) +DOUBLE VALIDITY OFFER

SBI Junior Associate Exam Call Letter OUT | SBI ஜூனியர் அசோசியேட் தேர்வின் நுழைவு சீட்டு வெளியீடு_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

 Adda247App  | Adda247TamilYoutube | Adda247 Tamil telegram group

 

 

SBI Junior Associate Exam Call Letter OUT | SBI ஜூனியர் அசோசியேட் தேர்வின் நுழைவு சீட்டு வெளியீடு_4.1