Tamil govt jobs   »   SBI recruitment 2022   »   SBI recruitment 2022
Top Performing

SBI recruitment 2022 Notification Apply for 18 Posts | SBI ஆட்சேர்ப்பு 2022

SBI recruitment 2022: State Bank of India (SBI) has released a notification stating the Vice President & Head, Senior Special Executive, Manager, Advisor, Senior Executive Recruitment 2022. There are a total of 18 vacancies at present for which job seekers can apply. Check other details for SBI Recruitment 2022 below.

SBI recruitment 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Vice President & Head, Senior Special Executive, Manager, Advisor, Senior Executive
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 & 04.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Fill the Form and Get All The Latest Job Alerts

SBI recruitment 2022 Vacancy details

சென்னையில் உள்ள State Bank of India-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Executive (Economist) – 02
  • Advisor (Fraud Risk) – 04
  • Manager (Performance Planning & Review) – 02
  • Vice President & Head (Contact Centre Transformation) – 01
  • Senior Special Executive – 09

SBI recruitment 2022 Education qualification

Senior Executive (Economist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Master Degree, MBA, PGDM போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduation, MBA, PG in Management போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

SBI recruitment 2022 Age limit

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது எனவும் அதிகபட்சம் 63 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Check Now: TNPSC Group 2 Syllabus 2022 in Tamil, Check Exam Pattern 

State Bank of India Salary Details

  • Senior Executive (Economist) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.18,00,000/- முதல் ரூ.24,00,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Advisor (Fraud Risk) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Manager (Performance Planning & Review) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.63,840/- முதல் ரூ.78,230/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • Vice President & Head (Contact Centre Transformation), Senior Special Executive பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

SBI Exam Method

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

SBI recruitment 2022 Notification Apply for 18 Posts_3.1

SBI Application Fees

  • General/ OBC/ EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SBI Application Procedure

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். Vice President & Head பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 04.05.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.04.2022 இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

Read in English: TNPSC Group 4 Notification

Coupon code- FAIR20 (20% off on all ADDA BOOKS)

TNPSC Group 4 2022 Notification Out for 7301 Vacancies Apply Now_90.1
Tnpsc group – 4 & vao batch batch in tamil live classes by adda247 starts APRIL 11 2022

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group


	
SBI recruitment 2022 Notification Apply for 18 Posts_5.1