Tamil govt jobs   »   Senior TV Journalist Rohit Sardana Passes...

Senior TV Journalist Rohit Sardana Passes Away | மூத்த தொலைக்காட்சி பத்திரிகையாளரான ரோஹித் சர்தானா காலமானார்

Senior TV Journalist Rohit Sardana Passes Away | மூத்த தொலைக்காட்சி பத்திரிகையாளரான ரோஹித் சர்தானா காலமானார்_2.1

         TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான  நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

பிரபல தொலைக்காட்சி பத்திரிகையாளரும், செய்தி தொகுப்பாளருமான ரோஹித் சர்தானா, கொடிய COVID-19 நோய்த்தொற்றைத் தொடர்ந்து, மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த இளம் பத்திரிகையாளரின் வயதுவெறும் 41 ஆகும். 2017 ஆம் ஆண்டில், ஆஜ்தக் தொலைக்காட்சியில் சேர்வதற்கு முன்பு, சர்தானா, 2004 முதல் ஜீ நியூஸுடன் பணி புரிந்தார்.

ஜீ நியூஸுடன், அவர் இந்தியாவின், சமகாலத்து பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும், தால் தோக் கே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், அதே நேரத்தில், ஆஜ்தக்கில் அவர் “டங்கல்” என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சர்தானாவுக்கு, 2018 ல் கணேஷ் சங்கர் வித்யார்த்தி புரஸ்கார் விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

Couponcode- KRI01– 77% OFFER

Senior TV Journalist Rohit Sardana Passes Away | மூத்த தொலைக்காட்சி பத்திரிகையாளரான ரோஹித் சர்தானா காலமானார்_3.1

**WHOLE TAMILNADU LIVE CLASS LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit

**WHOLE TAMILNADU MOCK TEST LINK

https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/mock-tests-study-kit

Senior TV Journalist Rohit Sardana Passes Away | மூத்த தொலைக்காட்சி பத்திரிகையாளரான ரோஹித் சர்தானா காலமானார்_4.1