Tamil govt jobs   »   SSC CHSL 2022 Apply online last...   »   SSC CHSL 2022 Apply online last...
Top Performing

SSC CHSL 2022, Apply online Last date 7th March | SSC CHSL 2022 விண்ணப்பிக்க கடைசி தேதி 7 மார்ச் 2022

SSC CHSL 2022: Staff Selection commission will close the application form for SSC CHSL 2022 Today. Hurry Up! Those who have not submitted their SSC CHSL Online Application have the last chance to apply. The last date for submitting the online application fee is 08 March 2022.

SSC CHSL 2022
Exam Name SSC CHSL (Staff Selection Commission-Combined Higher Secondary Level)
Conducting Body Staff Selection Commission (SSC)
SSC CHSL Online Form submission Start 01st February 2022
Last date 07th March 2022
Examination Mode CBT (Computer Based Test)
Official Website www.ssc.nic.in

Fill the Form and Get All The Latest Job Alerts

SSC CHSL 2022, Apply online Last date 7th March | SSC CHSL 2022 விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 2022

SSC CHSL 2022: பணியாளர் தேர்வாணையம் (SSC), CHSL தேர்வு 2021 குறித்த அறிவிப்பை நேற்று (பிப்.,01) வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 7 ஆம் தேதி வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 8, 2022 ஆகும்.

SSC CHSL 2022 Notification | SSC CHSL 2022 அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அதன் சார்புடைய துறைகளில் காலியாக உள்ள செயலக உதவியாளர், கீழ்ப்பிரிவு எழுத்தர், தபால் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒவ்வொரு ஆண்டும் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்துகிறது. இதற்கான அறிவிப்பை பிப்ரவரி 1 2022 அன்று வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 7 ஆம் தேதி வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Click here TNPSC GROUP 2 & 2A TEST SERIES 2022

SSC CHSL 2022 Important Dates | SSC CHSL 2022 முக்கிய தேதிகள்

SSC CHSL 2022க்கான தற்காலிகத் தேர்வுத் தேதிகள், SSC ஆல் அதன் SSC தேர்வு காலண்டர் 2022 மூலம் வெளியிடப்பட்டது. SSC CHSL 2022க்கான அனைத்து முக்கிய தேதிகளையும், கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.

SSC CHSL 2022 – Important Dates

Events  SSC CHSL 2022
SSC CHSL Notification Date 01st February 2022
SSC CHSL Online Form submission Start 01st February 2022
Last date for Online Payment 07th March 2022
Correction Window 11th March 2022 to 15th March 2022
SSC CHSL Tier 1 Admit card April/May 2022
SSC CHSL Tier 1 Exam Dates May 2022

SSC CHSL 2022 Vacancy | SSC CHSL 2022 காலியிடங்கள்

SSC CHSL 2022க்கான காலியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும். அது வரை, விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டு காலியிடங்களை சரிபார்க்கலாம்.

SSC CHSL Vacancy (2019-20)

Post Vacancy
LDC/ JSA 1269
PA/ SA 3598
DEO 26
Total 4893 

Read more TNPSC Group 2 Study Plan 2022, Download 75 days Study Plan

SSC CHSL 2022 Eligibility Criteria  | SSC CHSL 2022 தகுதி வரம்பு

SSC CHSL 2022 Educational Qualification | SSC CHSL 2022 கல்வித்தகுதி

  • LDC/ JSA, PA/ SA, DEO (C&AG இல் உள்ள DEO க்கள் தவிர): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தியாவின் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (C&AG) அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு (DEO கிரேடு ‘A’): அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து கணிதம் அல்லது அதற்கு இணையான பாடத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC CHSL 2022 Age Limit | SSC CHSL 2022 வயதுவரம்பு

இந்த பணிகளுக்கான வயது வரம்பு ஜனவரி 1, 2022 ஆம் தேதியின் படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 02-01-1995 க்கு பின்பும், 01-01-2004 க்குப் முன்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

SSC CHSL 2022 Salary Details | SSC CHSL 2022 சம்பள விவரம்

SSC CHSL 2022 யின் ஒவ்வொரு பதவிக்கான ஊதிய விவரமும், கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Pay Scale
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) Pay Level-2 (Rs. 19,900-63,200)
Postal Assistant (PA)/Sorting Assistant (SA) Pay Level-4 (Rs. 25,500-81,100)
Data Entry Operator (DEO) Pay Level-4 (Rs. 25,500-81,100) and Level-5 (Rs. 29,200-92,300)
Data Entry Operator, Grade ‘A’ Pay Level-4 (Rs. 25,500-81,100)

How to Apply for SSC CHSL 2022? | SSC CHSL 2022 விண்ணப்பிப்பது எப்படி ?

பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

படி 1: ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.nic.in/ க்கு செல்லவும். SSC Jobs 2022 Notification பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

படி 2: மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ SSC CHSL Recruitment 2022 Application Form விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

படி 3: எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Experience, etc,.) பதிவேற்றவும்.

படி 4: தேவைப்பட்டால் SSC Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 5: விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பின்பு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Click here to apply SSC CHSL  2022

*****************************************************

Coupon code- AIM15- 15% off on Test series, E books and Books 

Vetri Reasoning Batch | Reasoning for all Competitive exams Batch | Tamil Live Classes By Adda247
Vetri Reasoning Batch | Reasoning for all Competitive exams Batch | Tamil Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

SSC CHSL 2022 Apply Online Last Date 7th March_4.1