Tamil govt jobs   »   Job Notification   »   Tamil Nadu Government Exams Calendar 2022
Top Performing

Tamil Nadu Government Exams Calendar 2022, Download the tentative TN Exams Schedule now | தமிழ்நாடு அரசு தேர்வுகள் அட்டவணை 2022

Tamil Nadu Government Exams Calendar 2022If you are a candidate preparing for Government Exams and looking out for exams conducted by the TN Government, then you are at the right place. Every year the government of Tamil Nadu conducts various exams to fill the vacancies across various departments of the state. You will get all the information regarding the Exams conducted by TN Govt., Tamil Nadu Government Exams Calendar 2022, application dates for various exams, etc. on this page.

Fill the Form and Get All The Latest Job Alerts

Tamil Nadu Government Exams Calendar 2022

தமிழ்நாடு அரசுப் பல்வேறு துறைகளில் இருக்கும் காலி இடங்களை நிரப்புவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத், தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்களை அரசு சார்ந்த அமைப்பு மூலமாக ஆட்சேர்ப்பு செய்யும். 2022 ஆம் ஆண்டிற்கு இது போன்றே ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள உள்ளது. தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு உபயோகப்படும் வகையில், நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக, தமிழக அரசு நடத்தும் வெவ்வேறு தேர்வுகள், அவற்றிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ள தேதிகள், விண்ணப்ப தேதிகள் போன்றவற்றை வழங்கியுள்ளோம். ஆர்வலர்கள் இந்த பதிவை படித்து பயனடையலாம்.

Read More: TNPSC Upcoming Vacancies:2022-23

Tamil Nadu Government Exams Schedule 2022

Vertical Name Of The Recruitment Total Vacancies Minimum Qualification Open Date Last Date
Tamil Nadu Constable-SSC CGL Anticipated Graduation
Tamil Nadu TN POST OFFICE MTS from eligible GDS for the year 2021 28 10th 15-11-2021 6-12-2021
Tamil Nadu Madras high court President and member vacancies in Cooperation, food and consumer Protection department (30+55) Graduation 19-12-2021 31-12-2021
Tamil Nadu IOCL SOUTHERN REGION Engagement of trade /technician apprentice 12 to 15 months chennai 84 Special Degree 10-12-2021 27-12-2021
Tamil Nadu ANNA UNIVERSITY, MADRAS INSTIT OF TECH CAMPUS PROFESSIONAL ASST 1 &3 (3+3) Graduation 7-12-2021 24-12-2021
Tamil Nadu TNPSC ASSISTANT DIRECTOR OF FISHERIES 2 Graduation 23-12-2021 21-01-2022
Tamil Nadu TNPSC chemist included in TN industries subordinate service 3 Graduation 24-12-2021 23-01-2022
Tamil Nadu TNDALU RECRUITMENT 2022 125 Graduation 26.12.2021 19.01.2022
Tamil Nadu ESIC CHENNAI- STENO, UDC , MTS 385 12th 28-12-2021 15-02-2022
Tamil Nadu BSF constable tradesmen 2022-GROU C 2788 10th 16-01-2022 01-03-2022
Tamil Nadu TNEB/tnpsc AE 2022 600 Graduation CLOSED CLOSED
Tamil Nadu TNEB/tnpsc JUNIOR ASSISTANT 2022 500 Graduation CLOSED CLOSED
Tamil Nadu TNEB/tnpsc ASSESSOR 2022 1300 10th CLOSED CLOSED
Tamil Nadu TNPL RECRUITMENT 2022- chemist mechanic instrument electrician 84 10th 06-01-2022 20-01-2022
Tamil Nadu TN TRB PG ASSISTANT POST 2022 2407 12th CLOSED CLOSED
Tamil Nadu recruitment of non teaching staff in NVS- 2022(navodaya) 1925 Graduation
Tamil Nadu TN TRB TET common EXAM 2022 Graduation Feb 2022
Tamil Nadu secondary grade and graduate teachers 4989(SGT-3902,GRADUTE-1087) Graduation May 2022
Tamil Nadu SCERT Lecturers 167 Graduation May 2022
Tamil Nadu asst. professor in govt arts and science college & college of education(vacancies are subject to appr. of govt.) 1334 Graduation July 2022
Tamil Nadu lecturerss in govt. polytec college(vacancies are subject to appr. of govt.) 493 Graduation Aug 2022
Tamil Nadu asst. professor in govt. engg. college(vacancies are subject to appr. of govt.) 104 Graduation se 2022
Tamil Nadu tnpsc- asst. director in cooperative audit dept. 8 Graduation
Tamil Nadu tnpsc- executive officer grade-1 in the hindu religious charitable endowments dept. 4 Graduation
Tamil Nadu tnpsc group 2- CCSE group 2 & 2A 101 & 5730 Graduation Feb 2022
Tamil Nadu tnpsc asst direct of town and country planning 29 Graduation Feb 2022
Tamil Nadu tnpsc- CSE 167 Graduation Mar 2022
Tamil Nadu tnpsc- district child protection officer in social defence det. 16 Graduation Mar 2022
Tamil Nadu tnpsc group 4- CCSE group 2 & 2A 5255 10th Mar 2022
Tamil Nadu TNUSRB PC & SI EXAM 2022 10000& 450 12th notifi. yet to release
Tamil Nadu TNFUSRC FOREST guard and forest watcher 2022 2500+ 12th may/jun 2022

Read More: TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern

Exams for which Tamil Language has been made Compulsory

மாநில அரசு நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இனி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும், மேலும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவதே தமிழ்நாடு அரசுப் பணிகளிலும், அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சேருவதற்கான அடிப்படைத் தகுதி விதியாகும்.

அரசாங்க உத்தரவின்படி, TNPSC குரூப்-I, II மற்றும் IIA தேர்வுகளுக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வு நிலைகள் கொண்ட தேர்வில், முதன்மைத் தேர்வில் தமிழ் கட்டாயத் தாளாக ஆக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ் தாளில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும், மேலும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற்ற பிறகே, முதன்மைத் தேர்வில் மற்ற பாடங்கள் மதிப்பீடு செய்யப்படும். இருப்பினும், குரூப்-I, II மற்றும் IIA தேர்வுகளுக்கான முதற்கட்டத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.

குரூப்-III மற்றும் IV தேர்வுகள் போன்ற ஒற்றை நிலை மட்டும் கொண்ட தேர்வுகளில், ‘பொது ஆங்கிலம்’ தாள் நீக்கப்பட்டு, அனைத்துத் தேர்வர்களுக்கும் ‘பொது தமிழ்’ மட்டுமே கட்டாயமாக்கப்படுவதால், முதல்நிலைத் தேர்வில் தமிழ்த் தாள் கட்டாயமாக்கப்படும். ‘பொதுத்தமிழ்’ தாளில் தேர்ச்சி பெற்ற பின்னரே,மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்புக் குழு போன்ற பிற ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கும் இதே விதிகள் பொருந்தும். அந்தந்த ஆட்சேர்ப்பு ஆணையங்கள், அவை நடத்தும் ஒவ்வொரு தேர்வுக்கும், தனித்தனி வழிகாட்டுதல்களை வெளியிடும்.

Read More: Exams for which Tamil Language has been made Compulsory

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Coupon code- FEB15-15% OFFER

Tamil Nadu Government Exams Calendar 2022, Download the tentative TN Exams Schedule now_3.1
TARGET- TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil | Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Tamil Nadu Government Exams Calendar 2022, Download the tentative TN Exams Schedule now_4.1