Table of Contents
What is your Dream Job?
If your answer is Government Job, then this article is for you.
நீங்கள் படித்துக்கொண்டிருப்பது TNPSC, TNUSRB, TRB, Banking, SSC, Railway அல்லது வேறு எந்த மாநில போட்டி தேர்வாக இருந்தாலும் அனைத்திற்குமான வகுப்புகளை ஒரே TN Mega Pack இல் வழங்குகிறோம்.
நீங்கள் நினைக்கலாம் இந்த TN Mega Pack இல் வாங்கி படிப்பதால் மட்டும் லட்சக்கணக்கானோர் பங்குபெறும் தேர்வில் வெற்றிபெறும் ஆயிரத்தில் ஒருவராக முடியுமா என்று.
ஆம் உங்களால் ஆயிரத்தில் ஒருவராக முடியும், ஏனெனில் எங்களிடம் இருப்பது தகுதிவாய்ந்த சிறந்த ஆசிரியர்கள்.
Tamil Nadu Mega Pack
Tamil Nadu Mega Pack is for you if…
- You’re ambitious
- You want to learn from your mistakes
- You want to improve your skill
- You want to manage your time effectively
- You want to improve your Focus
- You want to be more confident
TNPSC Group – I, Group – II, IIA, Group – IV, TNUSRB, SBI, RBI, IBPS, IBPS RRB, RAILWAY NTPC, etc. போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான வகுப்புகளும் ஒரு தொகுப்பில் கிடைக்கிறது.
TN Mega Pack Course Highlights
- For admission call us at 080-35358476
- 100% Syllabus coverage
- 1000+ hr of Live class
- 3000+ Tamil questions
- Specialized Adda247 Tamil Team
- 6000+ Practice Questions
“Learn from the experts; you will not live long enough to figure it all out by yourself.
இது வரை வெற்றி கண்டவர்கள் பொதுவாக இரு பிரிவினராக இருப்பார்கள்.
- எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் தனியாக முயற்சி செய்து பல தோல்விகள் கண்டு அவர்களின் நேரத்தை அதிகமாக செலவழித்து அனுபவத்தின் மூலம் பெற்ற பாடங்களால் வெற்றி கண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெற்றியை அடைய அவர்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை அதிகம் செலவிட்டிருப்பார்கள்.
- இன்னொரு பிரிவினர் முதல் பிரிவில் உள்ளவர்கள் செய்த தவறுகளை தவிர்த்து அவர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றை கற்றுக்கொண்டு எளிதில் வெற்றி பெறுவார்கள்.
நீங்கள் எந்த பிரிவினர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களிடம் அதிக நேரம் இருந்தால் நீங்கள் முதல் வழியை தேர்ந்தெடுக்கலாம்!!!
நேரத்தை வீணாக்காமல் விரைவாக வெற்றியை அடைய எங்களின் அற்புதமான ஆசிரியர்களின் அனுபவங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil