Tamil govt jobs   »   TN Postal Circle Recruitment 2021   »   TN Postal Circle Recruitment 2021
Top Performing

Tamil Nadu Postal Circle MTS Recruitment 2021 Notification Out | தமிழ்நாடு அஞ்சல் துறையில் MTS ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamil Nadu Postal Circle MTS Recruitment 2021: இந்திய அஞ்சல்
துறையில் இருந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Multi Tasking Staff (MTS) பணிக்கு
காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு
விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை
கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் முலமாக தங்களின் பதிவுகளை
மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

நிறுவனம் TN Postal Circle
பணியின் பெயர் Multi Tasking Staff (MTS)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

 

READ MORE: Tamil Nadu Government decided to Eliminate Group 2 Interview

Post Office Vacancies| அஞ்சல் துறை பணியிடங்கள் :

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் Multi Tasking Staff (MTS) பணிக்கு என
பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை கல்வித்தகுதி :

  1.  ஆனால், பதிவாளர்கள் Gramin Dak Sevak (GDS) பணியில் 03
    ஆண்டுகள் வரையிலாவது முன் அனுபவம் கொண்டிருக்க
    வேண்டியது முக்கியமானதாகும்.
  2. மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி ஏதும்
    தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ
    அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

READ MORE: வெற்றி ADDA247 நடப்பு நிகழ்வுகள் 240 வினாடி வினா October PDF 2021

Multi Tasking Staff தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவருக்கும் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இந்த எழுத்துத் தேர்வு ஆனது வரும் 26.12.2021 அன்று நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.201 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் வரும் 06.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tamil Nadu Postal Circle MTS Recruitment 2021: FAQs

Q1. How to Apply for TN Postal Circle Recruitment 2021?

Ans: Apply Offline via Postal Mode

Q2. What is the Last Date for TN Post office Recruitment 2021?

Ans: Last Date for TN Post office Recruitment is 06.12.2021

Q3. What is the Full Form of TN Postal Circle?

Ans: TN Postal Circle Full Form is Tamilnadu Postal Circle

Q4. How many vacancies are Tamilnadu Postal Circle Recruitment
2021?

Ans: Currently, there are various vacancies.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

*****************************************************

Coupon code- ME7575-75% OFFER+DOUBLE VALIDITY OFFER

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection grou

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Tamil Nadu Postal Circle MTS Recruitment 2021 Notification Out | தமிழ்நாடு அஞ்சல் துறையில் MTS ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது_4.1

FAQs

Q1. How to Apply for TN Postal Circle Recruitment 2021?

Ans: Apply Offline via Postal Mode

Q2. What is the Last Date for TN Post office Recruitment 2021?

Ans: Last Date for TN Post office Recruitment is 06.12.2021

Q3. What is the Full Form of TN Postal Circle?

Ans: TN Postal Circle Full Form is Tamilnadu Postal Circle

Q4. How many vacancies are Tamilnadu Postal Circle Recruitment 2021?

Ans: Currently, there are various vacancies.