TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
16 வது சட்டமன்றத்தின் முதல் அமர்வின் போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வழக்கமான உரை, சமூக நீதி, மாநில சுயாட்சியை உறுதி செய்வதில் ஆளும் கட்சியின் நன்கு கூறப்பட்ட நிலைப்பாடுகளை வலியுறுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை தொடர்ந்து 69 சதவீத இடஒதுக்கீடு மற்றும் NEET விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டது.
- சமூக நீதி சமத்துவம் ஆகிய திராவிட இயக்கக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு அனைவருக்குமான அரசாக செயல்படும்
- மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு வரவேற்பு
- இந்தியை அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும்
- எல்லா வழக்குகளுக்கும் தீர்வு காண புதிய மேலான் அமைப்புகள்
- இணையவழி மூலம் எங்கும் எப்போதும் அரசு சேவைகள்
- நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு புதிய சட்டம்
- தேசிய மீனவர் ஆணையம் அமைக்க வலியுறுத்தப்படும்
- அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பிக்கப்படும்
- 70 கோடியில் நவீன நூலகம் மதுரையில் அமைக்கப்படும்
- வட மாவட்டங்களில் தொழில் பெருக்கத்திற்கு நடவடிக்கை
- சிங்காரச் சென்னை 0 புதிய திட்டம் அமல்படுத்தப்படும்
- புதிய துணை நகரங்கள் உருவாக்கப்படும்
- சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை தனிக்குழு
- சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் பெரும் திட்டங்கள் உருவாக்கப்படும்
- கோயில் புனரமைப்பு பராமரிப்பு மேம்பாட்டிற்கு உயர்நிலைக்குழு அமைக்கப்படும்
- பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள்
- மத்திய அரசு அலுவலகங்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வலியுறுத்தப்படும்
- 69 சதவீத தமிழ்நாடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்
- வகுப்பு வாரிய நிலங்கள் பாதுகாக்கப்படும்
- விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்
- மதுரை திருச்சி சேலம் நெல்லை யில் மெட்ரோ ரயில் சேவை
- Sc St பின்னடைவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
- Covid மூன்றாவது அறையை எதிர்கொள்ள 50 கோடி நிதி
- ஜூலையில் வெள்ளை அறிக்கை நிலை தொடர்பாக
- PSTM 20% உறுதி செய்யப்படும்
- அரசு பள்ளி கல்லூரிகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
- தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை
- நீட் தேர்வுக்கு விலக்கு – ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்
- கிராம பொருளாதாரம் மேம்படுத்தப்படும்
- உழவர் சந்தை மேம்படுத்தப்படும்
***************************************************************