Table of Contents
Tamilnadu Budget 2023-24 Quiz: The budget for the financial year 2023-24 was presented by Finance Minister Palanivel Thiaga Rajan in the assembly today, 20 March at 10 AM. Tamilnadu Budget is one of the important topics for all competitive exams. In this article, we have given important Tamilnadu Budget 2023-related quizzes for all the competitive exams like TNPSC, TNUSRB, TNFUSRC, and other Tamilnadu State Government exams.
Tamilnadu Budget 2023, Highlights and Key Features
Tamilnadu Budget 2023-24 Quiz
Q1. ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதிகள், ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மாவட்டங்கள் எவை?
(a) தஞ்சாவூர் மற்றும் சென்னை
(b) திருச்சி மற்றும் நீலகிரி
(c) மதுரை மற்றும் கோவை
(d) b மற்றும் c
Q1. In which districts are modern hostels for Adi Dravidian tribal students to be set up at a cost of Rs.100 crores?
(a) Thanjavur and Chennai
(b) Trichy and Nilgiris
(c) Madurai and Coimbatore
(d) b and c
Q2. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்த ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மதிப்பு_____________
(a) ரூ.8 கோடி
(b) ரூ.10 கோடி
(c) ரூ.9 கோடி
(d) ரூ.11 கோடி
Q2. What is the value of allocation of funds allocated for book festival and literature festival in all districts?
(a) Rs.8 crores
(b) Rs.10 crores
(c) Rs.9 crores
(d) Rs.11 crores
Q3. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மதிப்பு_____________
(a) ரூ. 500 கோடி
(b) ரூ.100 கோடி
(c) ரூ.390 கோடி
(d) ரூ.400 கோடி
Q3. The value of allocation allocated for expansion of Chief Minister’s Breakfast Scheme is_____________
(a) Rs. 500 crores
(b) Rs.100 crores
(c) Rs.390 crores
(d) Rs.400 crores
Q4. மீன்பிடி தடைக் காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ________________ வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு?
(a) ரூ. 6000
(b) ரூ.7000
(c) ரூ. 3000
(d) ரூ. 5000
Q4. During the period of fishing ban, to provide ________________ as relief to fishermen Rs. 389 crore allocation?
(a) Rs. 6000
(b) Rs.7000
(c) Rs. 3000
(d) Rs. 5000
Q5. மாநில அரசின் வரி வருவாய் _______________ சதவீதமாக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
(a) 5.10%
(b) 6.11%
(c) 7.90%
(d) 7.7%
Q5. The Tamil Nadu Finance Minister has announced that the state government’s tax revenue has increased by _______________ percent.
(a) 5.10%
(b) 6.11%
(c) 7.90%
(d) 7.7%
Q6. பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ள பகுதி எது?
(a) தஞ்சாவூர்
(b) திருச்சி
(c) மதுரை
(d) மரக்காணம்
Q6. In which area is the International Bird Center to be developed?
(a) Thanjavur
(b) Trichy
(c) Madurai
(d) Marakkanam
Q7. செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மாவட்டம் எது?
(a) தஞ்சாவூர்
(b) சென்னை
(c) திருச்சி
(d) கோவை
Q7. In which district is Semmozhi Park to be developed?
(a) Thanjavur
(b) Chennai
(c) Trichy
(d) Coimbatore
Q8. ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட உள்ள மாவட்டம் எது?
(a) சேலம்
(b) சென்னை
(c) திருச்சி
(d) கோவை
Q8. In which district is the textile Park to be developed?
(a) Salem
(b) Chennai
(c) Trichy
(d) Coimbatore
Q9. இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்ட ______________ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நிதியமைச்சர் தெரிவித்தார்.
(a) ரூ. 233 கோடி
(b) ரூ.100 கோடி
(c) ரூ.390 கோடி
(d) ரூ.200 கோடி
Q9.The Finance Minister said that ______________ has been allocated for the construction of 3,959 houses for Sri Lankan Tamils.
(a) Rs.233 crore
(b) Rs.100 crore
(c) Rs.390 crore
(d) Rs.200 crore
Q10. மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ________________ ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் (2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
(a) ரூ. 1500
(b) ரூ. 2000
(c) ரூ. 1000
(d) ரூ. 1300
Q10.It has been announced in the Tamil Nadu Budget (2023) that the monthly pension for disabled persons will be increased to ________________.
(a) Rs.1500
(b) Rs.2000
(c) Rs.1000
(d) Rs.1300
Tamilnadu Budget 2023-24 Quiz – Solutions
Solutions In Tamil
S1. Ans (d)
Sol. b மற்றும் c
ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
S2. Ans (b)
Sol. ரூ.10 கோடி
ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
S3. Ans (a)
Sol. ரூ. 500 கோடி
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு
S4. Ans (a)
Sol. ரூ. 6000
மீன்பிடி தடைக் காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6000 வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு.
S5. Ans (b)
Sol. 6.11%
மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
S6. Ans (d)
Sol. மரக்காணம்
மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ளது.
S7. Ans (d)
Sol. கோவை
கோவையில் ரூ. 43 கோடியில் செம்மொழி பூங்கா, 2 கட்டங்களாக அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
S8. Ans (a)
Sol. சேலம்
சேலத்தில் ரூ.850 கோடி செலவில் 119 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
S9. Ans (a)
Sol. ரூ. 233 கோடி
இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்ட ரூ. 233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நிதியமைச்சர் தெரிவித்தார்.
S10. Ans (a)
Sol. ரூ. 1500
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றபட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் (2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
Solutions In English
S1. Ans (d)
Sol. b and c
Tamil Nadu Finance Minister has announced that modern hostels for Adi Dravidian tribal students will be set up in Madurai, Coimbatore, Trichy and Nilgiris at a cost of Rs.100 crores.
S2. Ans (b)
Sol. Rs.10 crores.
Tamil Nadu Finance Minister has announced that book festival and literary festival will be held in all districts at a cost of Rs.10 crores.
S3. Ans (a)
Sol. Rs.500 crore
for expansion of Chief Minister’s breakfast scheme Rs.500 crore allocation.
S4. Ans (a)
Sol. Rs.6000
during the period of fishing ban, relief to fishermen Rs.6000 to provide Rs.389 crore fund allocation.
S5. Ans (b)
Sol. 6.11%
The Tamil Nadu Finance Minister has announced that the state government’s tax revenue has increased to 6.11%.
S6. Ans (d)
Sol. Marakanam
An international bird center is to be set up at Marakanam at a cost of Rs.25 crores. A wildlife sanctuary to be set up in Erode District and an International Bird Centre to be set up in Marakkanam of Villupuram district.
S7. Ans (d)
Sol. Coimbatore
The Tamil Nadu Finance Minister has announced that Semmozhi Park will be constructed in 2 phases at a cost of Rs. 43 crores in Coimbatore district.
S8. Ans (a)
Sol. Salem
The Finance Minister of Tamil Nadu has announced that a 119-acre trextile park will be set up in Salem at a cost of Rs.850 crores.
S9. Ans (a)
Sol. Rs.233 crore
To build 3,959 houses for233 crore Sri Lankan Tamils Rs.233 crores has been allocated, said the Finance Minister.
S10.Ans (a)
Sol. Rs.1500
Monthly pension has been increased to Rs.1500 for disabled persons. Severely affected has been replaced. It has been announced in the Tamil Nadu Budget (2023) that the amount of financial assistance for severely disabled persons will be increased to Rs.2000.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil