Tamil govt jobs   »   Latest Post   »   தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்

தமிழ்நாடு நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, பீடபூமிகள், கடற்கரைச் சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

மாவட்டங்கள் மலைகள்
கோயம்புத்தூர் மருதமலை, வெள்ளியங்கிரி
மற்றும் ஆனைமலை
தர்மபுரி தீர்த்த மலை, சித்தேரி மற்றும்
வத்தல் மலை
திண்டுக்கல் பழனிமலை மற்றும்
கொடைக்கானல்
ஈரோடு சென்னிமலை மற்றும் சிவன்
மலை
வேலூர் ஜவ்வாது, ஏலகிரி மற்றும்
இரத்தினமலை
நாமக்கல் கொல்லிமலை
சேலம் சேர்வராயன், கஞ்சமலை
மற்றும் சுண்ணாம்புக்
குன்றுகள
கள்ளக்குறிச்சி கல்வராயன்
விழுப்புரம் செஞ்சிமலை
பெரம்பலூர் பச்சை மலை
கன்னியாகுமரி மருதுவாழ் மலை
திருநெல்வேலி மகேந்திரகிரி மற்றும் அகத்திய
மலை
நீலகிரி நீலகிரி மலை

இந்தியாவில் மிக முக்கியமான மலை தொடர் எவரெஸ்ட் ஆகும். நமது நாடு உலகின் மிக உயர்ந்த மலைத்தொடரான இமயமலையின் தாயகமாகும். கராக்கோரம் மலைத்தொடர், கர்வாள் இமயமலை மற்றும் காஞ்சன்ஜங்கா ஆகியவை இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்கள் ஆகும். காஞ்சன்ஜங்கா, நந்தா தேவி மற்றும் காமேட் ஆகியவற்றுக்கு முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

மேலும் மற்ற தகவலை படிக்க வினாடி வினா கேள்விகள்
தமிழ்நாடு சின்னங்கள் தமிழ்நாடு சின்னங்கள் பற்றிய முக்கிய கேள்விகள்
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ்நாடு அமைச்சரவை பற்றிய முக்கிய கேள்விகள்
தமிழக புவியியல்
தமிழக புவியியல் பற்றிய முக்கிய கேள்விகள்

**************************************************************************

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்_3.1

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்_4.1

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்_5.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைகள்_6.1