Table of Contents
Tamil Nadu Various Forest Exams Notification: தமிழக அரசு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகள் மூலம் வனத்துறையின் காலிப் பணியிடங்களை நிரப்புகிறது. காடுகளின் உதவி பாதுகாவலர்(assistant conservator of forests), வன ரேஞ்சர்(Forest Ranger), வனவர்(Forester), வனக்காப்பாளர்(Forest guard), ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்(Forest guard with driving license), வன கண்காணிப்பாளர்(forest watcher) ஆகிய பதவிகள் வனதுறையில் ஆண்டு தோறும் நிரப்பப்படும். இதில் முதல் இரண்டு பதவிகள் TNPSC ஆல் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதர தேர்வுகள் வனத்துறையினரால் நடத்தப்படும் .Tamil Nadu Various Forest Exams Notification குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
Tamil Nadu Various Forest Exams Notification: Overview
காடுகளின் உதவி பாதுகாவலர்(assistant conservator of forests), வன ரேஞ்சர்(Forest Ranger), வனவர்(Forester), வனக்காப்பாளர்(Forest guard), ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்(Forest guard with driving license), வன கண்காணிப்பாளர்(forest watcher) ஆகிய பதவிகள் வனதுறையில் ஆண்டு தோறும் நிரப்பப்படும்.கொரோனா காரணமாக எந்த தேர்வும் நடைபெறாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்வு குறித்து அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம். மதுரை உயர்நீதிமன்றம் எத்தனை காலியிடங்கள் நிரப்படும் என வனதுறையிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. பதவிவாரியாக காலியிடங்கள் மற்றும் தேர்வு முறைகள் மற்றும் அந்த தேர்வுகள் நடைபெறும் மாதங்கள் குறித்து பார்ப்போம்.
[sso_enhancement_lead_form_manual title=”மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் ஆகஸ்ட் 2021” button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03094125/Formatted-Monthly-Current-Affairs-in-Tamil-August-2021.pdf”]
Assistant Conservator of Forests (காடுகளின் உதவி பாதுகாவலர்):
வனத்துறையின் காடுகளின் உதவி பாதுகாவலர் பதவிக்கு தேர்வுகள் TNPSC ஆல் நடத்தப்படும். இந்த தேர்வு ப்ரீலிம்ஸ், மெய்ன்ஸ், உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு என 4 நிலைகளாக நடைபெறும். நிரப்படும் காலியிடங்கள் மொத்தம் 25.
தேர்வு முறை:
S.NO | EXAM NAME | NO OF QUESTIONS | TOTAL MARKS | SUBJECTS |
1 | Prelims | 200 | 300 | General studies 150 questions,
Aptitude and mental ability-50 questions |
2 | Mains | No of questions not fixed | 200+100+300+300 | Paper 1-general studies,
Paper 2-english |
3 | Physcial test | – | – | Measurements, walking test |
4 | Interview | Depends on interviewer | 120 | General and forest related questions |
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் ஆகஸ்ட் 2021” button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/03122855/Tamilnadu-Current-Affairs-August-2021.pdf”]
Forest Ranger(வன ரேஞ்சர்):
வனத்துறையின் வன ரேஞ்சர் பதவிக்கு தேர்வுகள் TNPSC ஆல் நடத்தப்படும். இந்த தேர்வு ப்ரீலிம்ஸ், உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு என 3 நிலைகளாக நடைபெறும். நிரப்படும் காலியிடங்கள் மொத்தம் 12.
தேர்வு முறை:
S.NO | EXAM NAME | NO OF QUESTIONS | TOTAL MARKS | SUBJECTS |
1 | Written exam | 200+200+200 | 300+300+300 | Paper I-optional subject 1
Paper II-optional subject 2 Paper III-general studies 150 Questions,Mental ability 50 Questions
|
2 | Physcial test | – | – | Measurements, walking test |
3 | Interview | Depends on interviewer | 120 | General and forest related questions |
Read more: TNUSRB Technical SI Exam 2021
Forester(வனவர்):
வனவர் தேர்வு ஆண்டு தோறும் வனத்துறையால் நடத்தப்படும் தேர்வு. இது இரண்டு தாள்கள் கொண்ட எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு கொண்ட தேர்வாகும். இதன் காலியிடங்கள் மொத்தம் 152 உள்ளன.
தேர்வு முறை:
SNO | EXAM NAME | NO OF QUESTIONS | TOTAL MARKS | SUBJECTS |
1 | Written exam | 100+100 | 150+150 | Paper I- General studies, General Tamil, General English, Mental ability
Paper II-General science
|
2 | Physcial test | – | – | Measurements, walking test |
Read more: DFCCIL Exam Date 2021 Out Now
Forest Guard and Forest Guard with driving license:(வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்)
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர் தேர்வு ஆண்டு தோறும் வனத்துறையால் நடத்தப்படும் தேர்வு. இது எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு கொண்ட தேர்வாகும். இதன் காலியிடங்கள் மொத்தம் வனக்காப்பாளர்(428)+ஓட்டுநர் உரிமத்துடன் வனக்காப்பாளர்(199) உள்ளன.
தேர்வு முறை:
SNO | EXAM NAME | NO OF QUESTIONS | TOTAL MARKS | SUBJECTS |
1 | Written exam |
150
|
150 | Paper I- General studies, General Tamil, General English, Mental ability
|
2 | Physcial test | – | – | Measurements, walking test |
[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் September 1st Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/09/07082445/Weekly-Current-Affairs-in-Tamil-1st-Week-of-September-2021.pdf”]
Forest watcher:(வன கண்காணிப்பாளர்)
வன கண்காணிப்பாளர் தேர்வு ஆண்டு தோறும் வனத்துறையால் நடத்தப்படும் தேர்வு. இது எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு கொண்ட தேர்வாகும். இதன் காலியிடங்கள் மொத்தம் 594 உள்ளன.
தேர்வு முறை:
SNO | EXAM NAME | NO OF QUESTIONS | TOTAL MARKS | SUBJECTS |
1 | Written exam |
100
|
100 | Paper I- General studies, General Tamil, General English, Mental ability
|
2 | Physcial test | – | – | Measurements, walking test |
Tamil Nadu Various Forest Exams Notification: Conclusion
பல்வேறு பதவிகள் விரைவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் அரசு கனவை நிஜமாக்குக்குங்கள்.
Coupon code- HAPPY-75% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group