Tamil govt jobs   »   Latest Post   »   Test O Fest Prep Booster Mocks...
Top Performing

Test O Fest Prep Booster Mocks Sale, The Most Attempted Test Series of India – Now at Flat 20% Offer

Test O Fest Prep Booster Mocks Sale: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் நாளுக்கு 8-9 மணிநேரங்களை தேர்வுக்காக தயாராவதற்கு செலவு செய்கிறார்கள். அவர்களில், ஒரு சில மாணவர்களால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், காலியிடங்கள் குறைந்து வருவதாலும், தேர்வர்கள் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி வருகிறது, எனவே உங்கள் தயாரிப்பு பயணத்தில் உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் ஒரு Test o Fest உடன் சவருகிறோம். இந்த Test o Fest உங்கள் பயிற்சிக்கு மிகவும் பயன்படும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Why Test Series is Important?

  • தேர்வுக்கு தயாராவதில் நிலைத்தன்மையை உருவாக்குகிறது.
  • இது உங்கள் பயத்தை நீக்கி உண்மையான தேர்வில் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவும்
  • தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வேகம் மற்றும் துல்லியத்தை பயிற்சி செய்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பை Test Series உங்களுக்கு வழங்குகிறது.
  • டெஸ்ட் சீரிஸ் உங்களது போட்டி தேர்வுக்கான தயாரிப்பில் எந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், எந்த பாடத்தில் அதிக பயிற்சி வேண்டும் என அறிந்துகொள்ள உதவுகிறது
  • முழு பாடத்திட்டத்தையும் சரியான நேரத்தில் படித்து முடிக்க உதவும்
  • இது உங்கள் செயல்திறனை சரியாக பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
  • இறுதித் தேர்வு நேரத்தில் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

Features of Adda247 Mock Tests

  • அசல் தேர்வை போன்ற மாதிரி வினாக்கள்.
  • அகில இந்திய தேர்வு.
  • அகில இந்திய அளவில் உங்கள் தர வரிசையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • தேர்விற்கான விடைகள் மூலம் உங்களுக்கு தெரியாத வினாக்களுக்கு நீங்கள் பதில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Group 2 Preparation Tips, Strategy and Tips_60.1

Why Adda247 Test Series?

  • சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில் வினா தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
  • நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்
  • தேர்வைச் சமர்ப்பித்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுவீர்கள்
  • அகில இந்திய தரவரிசை, சதவீதம், செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு
  • பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் பெறுங்கள்.
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இரண்டு மொழியிலும் பயிற்சி செய்யலாம்.

Test o Fest PRIME Details

Test O fest Prep Booster Mocks Sale,

The Most Attempted Test Series of India – Now at Flat 20% Offer

போட்டித்தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்..

படித்ததைத் திருப்பி பார்க்க முடியவில்லையா ?

உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு உங்கள் தரம் அறிய முடியவில்லையா ?

டெஸ்ட் சீரிஸ் வாங்கி முயற்சி செய்ய எண்ணினால் விலை அதிகமாக உள்ளதா ?

இதோ உங்களுக்கான ஒரு படைப்பு.

நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து டெஸ்ட் சீரிஸும் சலுகை விலையில் தருகிறோம்.

ஆம் வங்கி, SSC, TNPSC , ரயில்வே என அனைத்து டெஸ்ட் சீரிஸும் யாராலும் தர இயலாத விலையில், இப்போது உங்களுக்காக.

உங்களின் நாளைய வெற்றிக்கு இன்றே எங்களுடன் இணைந்து பயிற்சி எடுங்கள்.

இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு, உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code-MOCKS (Flat 25% off)

TNPSC Group 1 / ACF / DEO Prelims Batch | Tamil Live Classes By Adda247
TNPSC Group 1 / ACF / DEO Prelims Batch | Tamil Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Test O Fest Prep Booster Mocks Sale, The Most Attempted Test Series of India - Now at Flat 20% Offer_5.1

FAQs

When will this offer be available?

It will be available on 9th and 10th January.