Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்:
- கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்.
- இயற்பெயர் – துரை மாணிக்கம்.
- நூல்கள் – உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்.
- திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
- நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் – க. சச்சிதானந்தன் |
TNPSC Book Back Questions|TNPSC Samarcheer Book|TNPSC Pothu Tamil
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |