Thinam Oru Thagaval: There’s no way to know everything, but it’s a great idea to try to learn something new every day.
கவிஞர் உமா மகேஸ்வரி:
- கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
- தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
- இவர், நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்;
- கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click her |