Tamil govt jobs   »   Job Notification   »   TIDCO Recruitment 2022
Top Performing

TIDCO Recruitment 2022, Apply Online for Executive Director and Assistant Manager Posts @tidco.com | TIDCO ஆட்சேர்ப்பு 2022, நிர்வாக இயக்குநர் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

TIDCO Recruitment 2022: Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO) has recently announced a new job notification regarding the recruitment to the posts of Executive Director and Assistant Manager. Totally 14 vacancies are to be filled by Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO) through this recruitment notification. Further details about this Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO) Recruitment 2022 will be discussed below. This Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO) Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 03.03.2022.

Name of the Organisation Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)
Name of the Post Executive Director, Vice President, Associate Vice President, Senior Associate, Assistant General Manager, Assistant Manager & Consultant
Job Type TN Govt. Jobs

TIDCO Recruitment 2022: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர், துணைத் தலைவர், இணை துணைத் தலைவர், மூத்த இணையாளர், உதவி பொது மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஆலோசகர் இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TIDCO Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.tidco.com இல் கிடைக்கும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்திற்கு 03.03.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TIDCO Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)
பதவி பெயர் நிர்வாக இயக்குனர், துணைத் தலைவர், இணை துணைத் தலைவர், மூத்த இணையாளர், உதவி பொது மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஆலோசகர்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 14
வேலை இடம் சென்னை
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 03.03.2022
Official Website www.tidco.com

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Personnel in TIDCO

TIDCO Recruitment 2022 Vacancy Details

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy Details
Executive Director 01
Vice President – IT &ITES 01
Vice President – Electrical and Electronic hardware 01
Vice President – Logistics Sector 01
Associate Vice President – Pharma, Biotech and Medtech 01
Associate Vice President – Transport and Civil Aviation 01
Associate Vice President – Agro and Food Processing 01
Associate Vice Prsident – Logistics 01
Senior Associate – Transport and Civil Aviation 01
Senior Associate – Agro and Food Processing 01
Senior Associate – Logistics 01
Assistant General Manager – Finance 01
Assistant Manager – Finance 01
Consultant – Aerospace & Defence 01
Total 14

Official Notification regarding the recruitment of Chairperson and Members in DCPU, Erode

TIDCO Recruitment 2022 Salary Details

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் முன்னனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Adda247 Tamil

TIDCO Recruitment 2022 Eligibility Criteria

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

TIDCO Recruitment 2022 Educational Qualification

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / B.E / B.tech / M.E / M.Tech / B.Pharm / M.Pharm / M.Sc / Master Degree / PG Diploma போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

How to Apply For TIDCO Recruitment 2022?

  1. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.tidco.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  3. அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  4. தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  5. பிழை இல்லாம பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Apply online for various posts in TIDCO

TIDCO Recruitment 2022 Application Fees

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

Category Fee details
For all Candidates No Fees

Apply online for the posts of Technology Transfer Manager, Software Developer, Project Associate and Post-Doctoral Researcher in IIT Madras

TIDCO Recruitment 2022 Selection Process

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆணையத்தால் தயாரிக்கப்படும் தகுதி பட்டியலின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Apply online for the posts of Senior Assistants in AAI

TIDCO Recruitment 2022 Important Dates

Application Start Date 07.02.2022
Last date for Submission of Application 03.03.2022

Coupon code- FEB15 (15% off)

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TIDCO Recruitment 2022, Apply Online for Executive Director and Assistant Manager Posts @tidco.com_5.1