Tamil govt jobs   »   Job Notification   »   TN TRB Polytechnic Lecturer Previous Year...
Top Performing

TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers with Answer Key Download | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்பை பதிவிறக்கவும்

TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers

TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers: Are you preparing for TN TRB Polytechnic Lecturer and are you looking out for TN TRB Polytechnic Lecturer Previous Year Question Paper?  You can get TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers with answers in pdf format on this page. By referring to the TN TRB Polytechnic Lecturer Solved Question Papers, you will know the difficulty of the questions that will be asked in the examination. Proper practice of these TRB Polytechnic Lecturer Previous Year Question Papers will help you in cracking the exam successfully. Download links for TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers are given below.

TN TRB Polytechnic Lecturer Exam Previous Year Question Papers: தமிழ்நாடு பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஆட்சேர்ப்பு 2021 மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் (பொறியியல் / பொறியியல் அல்லாத) விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் 27, 2019 அன்று TN TRB யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான trb.tn.nic.in இல் வெளியிடப்பட்டது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் (பொறியியல் அல்லது பொறியியல் அல்லாத) மொத்தம் 1060 காலியிடங்கள் நிரப்பப்படும். TN TRB Polytechnic Lecturer Exam Previous Year Question Papers ஐ பதிவிறக்க பின்வரும் கட்டுரையை படியுங்கள்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN TRB Polytechnic Lecturer Recruitment Exam Pattern

CBT தேர்வானது, விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பாடத்தில், 3 மணிநேரத்திற்கு நடத்தப்படும்.

பாடம் கேள்விகள் அதிகபட்ச மதிப்பெண்கள்
Main Subject 1 Mark Questions:100
2 Mark Questions:40
100 Marks
80 Marks
General Knowledge 1 Mark Questions:10 10 Marks
மொத்தம் 150 Questions 190 Marks

அனைத்து கேள்விகளும் கொள்குறி வினா வகையாக இருக்கும், அதாவது ஒரு கேள்விக்கு பல பதில்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான பதிலை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.

Download TRB Polytechnic Exam Notification 2021

TN TRB Polytechnic Lecturer Exam Previous Year Question Papers

அன்பான ஆர்வலர்களே, TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளரின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை Pdf இல் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

TRB முந்தைய ஆண்டு தாளில் இருந்து பயிற்சி செய்வது, சிரமத்தின் நிலை, கேள்விகளின் வகைகள் மற்றும் தேர்வின் அமைப்பு போன்ற தேர்வைப் பற்றிய தகவல்களை அறிய ஒரு மாணவருக்கு உதவுகிறது.

எந்தவொரு போட்டித் தேர்வுக்கும், தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு மிக முக்கியமானவை.

நீங்கள் ஒரே முயற்சியில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பினால், TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்யுங்கள்.

ஏனெனில், நீங்கள் பயிற்சி செய்யும்போது முக்கியமான தலைப்புகளைக் கண்டறியலாம். மேலும் 30 முதல் 40 சதவீத கேள்விகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முந்தைய ஆண்டு தாளில் இருந்து வரும்.

READ MORE: TN Tamil Eligibility Test

TN TRB Polytechnic Lecturer Exam Previous Year Question Papers Download Links

Subjects Previous Papers
Polytechnic Lecturer Civil Previous Paper PDF Get Here
TN TRB Polytechnic Lecturer Physics Question Paper PDF Get Here
TN TRB Polytechnic Lecturer CSE Previous Paper PDF Get Here
Polytechnic Lecturer ECE Model Paper PDF Get Here
TN TRB Polytechnic Lecturer Mechanical Question Paper PDF Get Here
Adda247 Tamil
Adda247 Tamil Telegram

TN TRB Polytechnic Lecturer Recruitment Selection Procedure

விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வது, இரண்டு நிலைகளில் நடைபெறும்:

  1. ஆன்லைன் எழுத்து தேர்வு.
  2. சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்படும் மதிப்பெண்கள்.

ஆன்லைன் எழுத்து தேர்வு: முதலில் விண்ணப்பதாரர்கள் பாட அடிப்படையிலான ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி, நேரம் மற்றும் தேர்வு மையம் தொடர்பான விவரங்கள், நுழைவு சீட்டில் குறிப்பிடப்படும். தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாரியம் பல ஷிப்டுகளில் தேர்வை நடத்தலாம். CBTக்குப் பிறகு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு: CBT யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:2 என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்களின் பட்டியலை வாரியம் தயாரிக்கும். விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Description Engineering/ Non-Engineering
For teaching experience of 2  years and above, on a Full-Time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges.

OR

For teaching experience of 4  years and above, on a part-time basis in Govt/ Aided/ self-financing polytechnics or Engineering colleges.

2 Marks/ 2 Marks
Additional qualifications:

a) M.E / M.Tech., in the appropriate Branch of study

b) M.Phil., in the appropriate Branch of study

 

3 Marks/ –

– / 3 Marks

For Ph.D. in the appropriate branch of study 5 Marks / 5 Marks

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், CBT யில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Coupon code- FEB15- 15% offer

TAMILNADU ALL IN ONE MEGA PACK BY ADDA247 FOR ALL EXAM LIVE CLASS TEST SERIES EBOOK 12 MONTH VALIDITY
TAMILNADU ALL IN ONE MEGA PACK BY ADDA247 FOR ALL EXAM LIVE CLASS TEST SERIES EBOOK 12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TN TRB Polytechnic Lecturer Previous Year Question Papers_5.1