Table of Contents
TN TRB Polytechnic Lecturer Exam: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் PT19 அஞ்சல் குறியீட்டின் கீழ் 2019 ஆம் ஆண்டில் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்தது. ஆட்சேர்ப்பு நவம்பர் 2019 இல் அறிவிக்கப்பட்டது. TRB பாலிடெக்னிக்கிற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2020 இல் நடைபெறவிருந்தது. ஆனால் கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக வாரியத்தால் தேர்வை நடத்த முடியவில்லை. TN TRB Polytechnic Lecturer Exam பற்றி விரிவாக காணலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
TN TRB Polytechnic Lecturer Exam| TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (முன்னுரை)
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித்தேர்வு ஈரோடு மாவட்டத்தில் நாளை (08.12.2021) நடைபெறவுள்ளது. இந்த தேர்வை சுமார் 2,738 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதன் படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Read more: TN TRB Polytechnic Lecturer Exam Hall Ticket 2021
TN TRB Polytechnic Lecturer Exam Exam centres | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (தேர்வு மையங்கள்)
அறிவிக்கப்பட்டபடி பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 2,738 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். தேர்வானது காலை, மாலை இரு வேளைகளிலும் தலா மூன்று மணி நேரம் தேர்வு பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, திண்டல் வி.இ.டி., கலை அறிவியல் கல்லூரி, துடுப்பதி ஈரோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி, சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் தொழில் நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.
Read more: TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern
TN TRB Polytechnic Lecturer Exam Pattern | TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறை
அனைத்துப் பாடங்களுக்கான வினாத்தாள் ஆங்கிலப் பதிப்பில் மட்டுமே பல தேர்வு கேள்விகளுடன் புறநிலை வகையாக இருக்கும்.
முக்கிய பாடத்தில் கேள்விகள் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த பாடத்தில் இருக்கும்.
Subject | Questions | Marks |
Main Subject | 1 Mark Questions: 100
2 Mark Questions: 40 |
100
80 |
General Knowledge | 1 Mark Questions: 10 | 10 |
Total | 150 | 190 |
Total Time: 03 Hours |
READ MORE: Monthly Current Affair Quiz in Tamil-November 2021 PDF
தேர்வில் பங்கேற்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். நிதானத்துடன் விவேகமாக செயல்பட்டு தேர்வில் வெல்லுங்கள்!!!
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: DREAM(75% Offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group