Tamil govt jobs   »   TNCU Recruitment 2022   »   TNCU Recruitment 2022
Top Performing

TNCU Recruitment 2022 – 33 Posts, Salary, Application Form | TNCU ஆட்சேர்ப்பு 2022 – 33 பதவிகள், சம்பளம், விண்ணப்பப் படிவம்

TNCU Recruitment 2022: Tamil Nadu Cooperative Union (TNCU) has released a TNCU Recruitment 2022 notification at tncu.tn.gov.in. Interested candidates can apply for TNCU Recruitment 2022. TNCU Recruitment Notification 2022 pdf copy is available here.

TNCU Recruitment 2022
Name of the organization Tamilnadu Cooperative Union – Athoor Cooperative Arts & Science College
Post Name Assistant Professor and Other
Category TN Govt Jobs
No of vacancies 33
Job Location Dindigul, Tamilnadu
Notification Date 04.03.2022
Last Date 25.03.2022
Official Website www.tncu.tn.gov.in

Fill the Form and Get All The Latest Job Alerts

TNCU Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Athoor Cooperative Arts and Science College
பதவி பெயர் Principal, Assistant Professor, Librarian, Finance and Accounts Manager, Assistants, Office Assistant
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 33
வேலை இடம் Dindigul
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 25.03.2022

TNCU Recruitment 2022: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர், உதவிப் பேராசிரியர், நூலகர், நிதி மற்றும் கணக்கு மேலாளர், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNCU ஆல் அறிவிக்கப்பட்ட மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 33 ஆகும். TNCU வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை 04.03.2022 முதல் 25.03.2022 வரை தொடர்புடைய முகவரிக்கு அனுப்பலாம்.

Read more: TNTET Notification 2022 Apply For Various TNTET Recruitment

Tamil Nadu Cooperative Recruitment 2022 Notification

Tamil Nadu Cooperative Recruitment 2022 Notification: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்.

Recruitment Notification for Teaching and Non-Teaching Staff on Contract basis

Recruitment Notification for Teaching and Non-Teaching Staff on Contract basis: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறலாம்.

TNCU Dindigul Teaching & Non-Teaching Recruitment 2022

TNCU Dindigul Teaching & Non-Teaching Recruitment 2022: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆனது திண்டுக்கல் மாவட்டத்தின் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர், உதவிப் பேராசிரியர், நூலகர், நிதி மற்றும் கணக்கு மேலாளர், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNCU Teaching & Non-Teaching Recruitment 2022

TNCU Teaching & Non-Teaching Recruitment 2022: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) ஆனது கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்பயிலான TNCU ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை tncu.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNCU ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்கலாம். TNCU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 pdf நகல் இங்கே கிடைக்கும்.

TNCU Recruitment 2022 Vacancy

TNCU Recruitment 2022 Vacancy: TNCU ஆட்சேர்ப்பு அறிவிப்பில் வெளியிடப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கையை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Teaching Staff
Post Name No. of Posts
Principal 01
Assistant Professor 14
Physical Education Director 01
Librarian 01
Non-Teaching Staff
Finance & Accounts Manager 01
Assistant 02
Superintendent 01
Junior Assistant 02
Computer Operator 01
Typist 01
Security 02
Office Assistant 02
Sweeper 04
Total 33

Read more: TNTET 2022 Syllabus, Paper 1 and 2 PDF Download

TNCU Recruitment 2022 Qualification

TNCU Recruitment 2022 Qualification: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து 8வது, 10வது, 12வது, ஏதேனும் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Name Qualifications
Teaching Staff Master Degree
Non Teaching Staff 08th, 10th, 12th, Degree

Read more: TNUSRB SI Syllabus 2022

TNCU Recruitment 2022 Age Limit

TNCU Recruitment 2022 Age Limit: விண்ணப்பதாரரின் வயது 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Post Name Age limit 
All Posts Not exceeding 40 years

TNCU Recruitment 2022 Apply Online

  1. tncu.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  3. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  4. விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  5. தொடர்புடைய அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களை இணைக்கவும்.
  6. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  7. முகவரி: ஆத்துப்பட்டி பிரிவு, வக்கம்பட்டி அருகில், ஆத்தூர் Tk, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு – 624 001

Download the official notification regarding the TNCU recruitment 2022 

TNCU Recruitment 2022 Application Fees

TNCU Recruitment 2022 Application Fees: TNCU ஆட்சேர்ப்பு அறிவுக்கு விண்ணப்பிக்க பின்வரும் விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

Name of the Post Application fees
For all Posts No fees

TNCU Recruitment 2022 Salary Details

TNCU Recruitment 2022 Salary Details: TNCU ஆட்சேர்ப்பு அறிவுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு பின்வரும் தொகை ஊதியமாக வழங்கப்படும்.

Post Name Salary per month
Principal Rs. 49000/-
Assistant Professor Rs. 15000/-
Physical Education Director
Librarian
Finance & Accounts Manager Rs. 11000/-
Assistant
Superintendent Rs. 12000/-
Junior Assistant Rs. 10000/-
Computer Operator
Typist
Security Rs. 8000/-
Office Assistant
Sweeper Rs. 7000/-

 

TNCU Recruitment 2022 Selection Procedure

TNCU Recruitment 2022 Selection Procedure: இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNCU Recruitment 2022 Important Dates

TNCU Recruitment 2022 Important Dates: இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு தொடர்பான முக்கியமான தேதிகளை சரிபார்க்கவும்.

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 03.03.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 25.03.2022

TNCU Recruitment 2022 FAQs

1. What is the age limit of candidates applying for Tamil Nadu Cooperative Union Recruitment 2022?

Ans: The candidates applying for TNCU recruitment 2022 should not be more than 40 years of age.

 

2. What is the application procedure for TNCU recruitment 2022?

Ans: To apply for the TNCU recruitment 2022, candidates must fill in the relevant application form for teaching/ non-teaching posts. The application forms are provided in the official notification for TNCU recruitment 2022.

Coupon code- AIM15-15% off on all 

TNPSC Group 2 / 2A General English Batch | Complete Live Classes By Adda247
TNPSC Group 2 / 2A General English Batch | Complete Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNCU Recruitment 2022 – 33 Posts, Salary, Application Form_4.1

FAQs

1. What is the age limit of candidates applying for Tamil Nadu Cooperative Union Recruitment 2022?

Ans: The candidates applying for TNCU recruitment 2022 should not be more than 40 years of age.

2. What is the application procedure for TNCU recruitment 2022?

Ans: To apply for the TNCU recruitment 2022, candidates must fill in the relevant application form for teaching/ non-teaching posts. The application forms are provided in the official notification for TNCU recruitment 2022.