TNEB AE Basic Engineering Science Previous Year Questions with detailed Solutions: TNEB ஆல் நடத்தப்படும் உதவி பொறியாளர் தேர்விற்கான முந்தைய ஆண்டு கேள்விகள், விரிவான விளக்கத்துடன் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது. TNEB AE அடிப்படை பொறியியல் அறிவியல் முந்தைய ஆண்டு கேள்விகள், AE தேர்வுக்கு விண்ணப்பித்து அதற்கு தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பயனளிக்கும் முறையில் இக்கட்டுரையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. TANGEDCO AE தேர்வு முறை பொறியியல் கணிதம், அடிப்படை பொறியியல் மற்றும் அறிவியல் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுக்கம் போன்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
Fill the Form and Get All The Latest Job Alerts
Q1. ஒரு உருக்குலைய தக்க உடலம் அதனுடைய வலிமை வரம்புக்கு உட்பட்டு உருக்குலைவுக்கு உள்ளாவது
1. அது உடையும் வரை
2. நெகிழும் தன்மையோடு விரிவாகும் வரை
3. செலுத்தப்பட்ட விசைகள் மற்றும் திருப்புமுனைகள் நிலைம விசைகள் மற்றும் நிலைம உந்தங்களோடு சமநிலை அடையும் வரை
4. நெளியும் வரை
Q2. அதிகபட்ச முதன்மை உரழ்திருப்புமை என்பது
1. அதிகபட்ச விசையை எதிர்க்கக்கூடிய ஒரு பரப்பின் நிலை
2. அதிகபட்ச திருப்புவிசையை எதிர்க்கக் கூடிய ஒரு பரப்பின் நிலை
3. அதிகபட்ச வளை திருப்புமையை எதிர்க்கக் கூடிய ஒரு பரப்பின் நிலை
4. அதிகபட்ச நறுக்கினை எதிர்க்கக்கூடிய ஒரு பரப்பின் நிலை
Q3. வேக-நேர வரைபடத்தின் கீழுள்ள பரப்பு, பின்வரும் எதை குறிக்கிறது?
1. துகளின் திசைவேகம்
2. துகளின் முடுக்கம்
3. துகள் கடந்த தூரம்
4. துகளின் உந்தம்
Q4. மேல்நோக்கி செங்குத்தாக எறியப்பட்ட ஒரு கல்லின் பறக்கும் நேரம் என்பது
1. அதன் நிறைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்
2. அதன் நிறைக்கு நேர்விகிதத்தில் இருக்கும்
3. அதன் தொடக்கநிலை திசை வேகத்திற்கு எதிர் விகிதத்தில் இருக்கும்
4. அதன் தொடக்க நிலை திசைவேகத்தை நேர்விகிதத்தில் இருக்கும்
Q5. ஒரு ரயில் 600 மீட்டர் நீளமுள்ள பாலத்தை கடக்கிறது. அந்த ரயிலின் வேகம் மணிக்கு 30 மீ. ஆகவும், அது அந்தப் பாலத்தை 20 வினாடிகளில் கடக்கிறது எனில், அந்த ரயிலின் நீளம் என்ன?
1. 900 மீ
2. 600 மீ
3. 150 மீ
4. 300 மீ
Q6. அமுக்க குறியீடு ‘n’ எவ்வாறு இருக்கும் போது, ஒரு மூடிய அமைப்பின் அமுக்கத்திற்கு தேவைப்படும் வேலையின் மதிப்பு அதிகரிக்கும்?
1. அதிகரிக்கும் போது
2. குறையும் போது
3. மாறாமல் இருக்கும் போது
4. முதலில் அதிகரித்து பின்பு குறையும் போது
Q7. பொது வாயு மாதிரியானது, வாயுவின் மூலக்கூறு எடை மற்றும் பின்வரும் எதன் உடனான பெருக்க தொகைக்கு சமம் என வரையறுக்கப்படுகிறது?
1. மாறாத அழுத்தத்தில் சுய வெப்பம்
2. மாறாத பருமனில் சுய வெப்பம்
3. இரு சுய வெப்பங்களின் விகிதம்
4. வாயு மாறிலி
Q8. ஒரு உருளையில் உள்ள வாயு நகரக்கூடிய உந்து தண்டினால், அதன் உண்மையான பருமனில் இருந்து பாதியாக அமுக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டில், 300 kJ வெப்பம், வாயுவிலிருந்து விலகுகிறது. மேலும் அக ஆற்றல் மாறாமல் உள்ளது. வாயு மீது செய்யப்படும் வேலையானது N-m இல் எவ்வளவு?
1.300
2. 300000
3. 30
4. 3000
Q9. கிளாசியஸ் இன் கூற்றுப்படி பின்வரும் எது சரியானதாகும்?
1. ஒரு சுற்றில் இயங்கும் அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு உடலத்திலிருந்து கொடுக்கப்படும் வெப்பத்தை பெற்று, அதற்கு இணையான வேலையை செய்யக் கூடிய ஒரு வெப்ப பொறியை கட்டமைக்க இயலாது.
2. ஒரு சுற்றில் இயங்கும் குளிர்ந்த உடலத்திலிருந்து சூடாக உள்ள ஒரு உடலத்திற்கு வெப்பத்தை பரிமாற்றுவதை அல்லாமல் வேறு எந்த விளைவையும் உண்டாக்காத ஒரு கருவியை கட்டமைக்க இயலாது.
3. இருவேறுபட்ட உலோகங்களை ஒரு முனையில் சூடாக்கியும், மறுமுனையில் குளிர்விக்கவும் செய்யும்போது உருவாகும் மின்காந்த புலம் ஆனது, இரு முனைகளுக்கு இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
4. வெப்பத்தை வேலையாக மாற்ற இயலும்.
Q10. 320 Hz மற்றும் 240 Hz அதிர்வெண்களை கொண்ட ஓசைகள் இடையேயான இசை சார்ந்த இடைவெளி, என்னவாக இருக்கும்?
1. 80
2. 4/3
3. 560
4. 320*240
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]
Q11. இரண்டு அலைகள் ஒருங்களானவை எனப்படும் போது, அவை
1. ஒரே வீச்சு கொண்டவை.
2. ஒரே வீச்சு மற்றும் ஒரே அலை நீளம் கொண்டவை.
3. ஒரே அலை நீளம் கொண்டவை.
4. ஒரே அலைநீளம் மற்றும் நிலையான கட்ட மாறுபாடு கொண்டவை.
Q12. பின்வருவனவற்றுள் எந்த கதிர்கள் அதிக அதிர்வெண்ணை உடையது?
1. புற ஊதாக் கதிர்கள்
2. நுண் அலைகள்
3. அகச்சிவப்பு கதிர்கள்
4. X கதிர்கள்
Q13. டேவிசன் மற்றும் ஜெர்மன் சோதனையில், எலக்ட்ரான்களுக்கு 54 V கொடுக்கப்படும் போது அறியப்படும் தீர்மானமான சிதறல் திசை
1. 90°
2. 27°
3. 108°
4. 50°
Q14. ஏந்தியோடு குறிகைகளை கலக்கும் செயல், இவ்வாறு அழைக்கப்படுகிறது.
1. பிரிகை
2. குறிப்பேற்றம்
3. மெலிதல்
4. குறிப்பிறக்கம்
Q15. கழுத்து உருவாக்கம் (Necking) எந்த வகையான முறிவில் ஏற்படுகிறது?
1. நீளுதல்
2. நொறுங்குதல்
3. அயர்வு
4. ஊர்வு
READ MORE: Alkaline Earth Metals
Q16. மாறுநிலை காந்தப்புலத்திற்கு மேலே, மீக்கடத்தி என்னவாக மாற்றம் அடைகிறது?
1. ஒரு குறைகடத்தியாக
2. ஒரு மின்கடத்தாப் பொருளாக
3. ஒரு சாதாரண பொருளாக
4. ஒரு காந்த தன்மையுள்ள பொருளாக
Q17. அணு உலையில், வெங்களிகள் என்னவாக பயன்படுத்தப்படுகின்றன?
1. குளிர்விப்பானாக
2. எரிபொருளாக
3. தடுப்பானாக
4. தணிப்பானாக
Q18. பாய்மம் எனப்படும் பொருளானது
1. கொள்கலனை நிரப்புவது
2. பூஜ்ஜிய பாகியலை உடையது
3. அமுக்க முடியாதது
4. நறுக்கும் செயல்பாட்டின் கீழ் பாய்வது
Q19. நீர்மநிலை பாய்மத்தின் ஒரு புள்ளிக்கான மோர் வட்டம் என்பது
1. அதன் தொடக்க ங்களை தொடாத ஒரு வட்டம்
2. அதன் தொடக்கங்களை தொடும் ஒரு வட்டம்
3. சாதாரண தகைவு அச்சின் மீது உள்ள புள்ளி
4. நறுக்கு தகைவு அச்சின் மீது உள்ள ஒரு புள்ளி
Q20. எல்லை படல பிரிவு உண்டாக காரணம் என்ன?
1. அழுத்தம் குறைவதால் ஏற்படும் உட்குடைமம்.
2. பாதகமான அழுத்த சரிவு
3. பூஜ்ஜிய அழுத்த சரிவு
4. சாதகமான அழுத்த சரிவு
[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18150252/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-2nd-Week-of-October-2021.pdf”]
Q21. ஒரு வினைச்சூழலியின் வழியாக, 10 மீ நிகர மட்டின் கீழ், 30 m^3/s வெளிப்போக்கு செலுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த வினைத்திறன் 0.866 எனில், உருவாக்கப்படும் மின்னாற்றல் kW இல் எவ்வளவு?
1. 3400
2. 3450
3. 2940
4. 2500
Q22. பின்வரும் எது அழுகிய முட்டை நாற்றம் மற்றும் சுவை பிரச்சனையையும் விளைவிக்கும்?
1. க்ளோரின்
2. பென்சீன்
3. நைட்ரேட்
4. ஹைட்ரஜன் சல்பைடு
Q23. ஒரு 1mA மின்னோட்ட அளவி 100 Ω மின்தடையை கொண்டுள்ளது. இந்த மின்னோட்ட அளவி 1A அளவாக மாற்றப்பட வேண்டும் எனில், தேவைப்படும் இணைய மின் தடையின் அளவு என்னவாக இருக்கும்?
1. 0.001 Ω
2. 0.1001 Ω
3. 1000000 Ω
4. 100 Ω
Q24. பிந்து சுமைகளில், ஒரு மாறு மின்னாக்கியின் ஆர்மெச்சுர் எதிர்வினை எவ்வாறு இருக்கும்?
1. குறுக்கு காந்தமாக்கல்
2. காந்தமகற்றல்
3. எந்த விளைவும் ஏற்படுத்தாது
4. காந்தமாக்கல்
Q25. ஒரு 145 V நேர்மின்னோட்ட கம்பி வலைக்கு, தனியாக தூண்டப்பட்ட நேர்மின்னோட்ட மின்னாக்கியானது 150A ஐ வழங்குகிறது. மின்னாக்கியின் வேகம் 800 RPM ஆகும். ஆர்மெச்சுர் மின்தடை 0.1 Ω ஆகும். மின்னாக்கியின் வேகம் 1000RPM ஆக உயர்த்தப்படும் போது, நேர்மின்னோட்ட கம்பி வலைக்கு வழங்கப்பட்ட மின்னோட்ட மதிப்பானது என்ன?
1. 550 A
2. 600 A
3. 700 A
4. 800 A
READ MORE: Scientific facts to know
Q26. ஒரு மின்மாற்றியின் உள்ளகம், தட்டடுக்கு செய்யப்படுவது எதற்காக?
1. அதன் கட்டமைப்பை எளிதாக்க
2. எட்டி மின்னோட்ட இழப்பை குறைக்க
3. செலவைக் குறைக்க
4. காந்த தயக்க இழப்பை குறைக்க
Q27. ஒத்தியங்கு மோட்டாரின் புலம், கிளர்வு நிலையில் உள்ளது எனில், திறன் காரணி என்னவாகும்?
1. பிந்தும்
2. முந்தும்
3. ஒன்று
4. ஒன்றை விட அதிகம்
Q28. பின்வரும் எது, C நிரல் மொழியில், ஒரும செயலியாகும்?
1. !
2. Size of
3. ~
4. &&
Q29. C நிரல் மொழியில், ஒரு சுட்டி மாறியில் சேகரிக்கப்பட்ட முகவரியில் உள்ள மதிப்பினை பெற பயன்படும் செயலி எது?
1. &
2. ||
3. &&
4. *
Q30. PtH2/H2SO4 அரை மின்கலத்தின் pH மதிப்பு (ஆக்ஸிஜனேற்ற மின் முனை அழுத்தம் 0.3V ஆக உள்ளது) என்னவாகும்?
1. 4.08
2. 5.08
3. 5.18
4. 5.28
[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-19″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18092333/Formatted-TAMILNADU-STATE-GK-PART-19.pdf”]
Practice These QUIZZES (வினா விடை) and Increase Your Success Rate In The TNEB Exams.
SOLUTIONS
S1. Ans. (3)
- A deformable material is the one in which change in shape, size, or both occurs when it is subjected to Force or moment or both.
- Under its stress limit, no material beaks but exhibits two types of deformation. Elastic and plastic deformation.
- When the load increases from zero, the resulting stress is in direct proportion to strain, but only when stress does not exceed some limiting value.
- For stress values within this linear limit, the deformation of a material under a load is directly proportional to the load, and, conversely, the resulting stress is directly proportional to strain.
- The linearity limit (or the proportionality limit) is the largest stress value beyond which stress is no longer proportional to strain.
- For stresses beyond the elastic limit, a material exhibits plastic behavior. This means the material deforms irreversibly and does not return to its original shape and size, even when the load is removed. When stress is gradually increased beyond the elastic limit, the material undergoes plastic deformation.
- So any deformable material under its stress limit deforms as long as it attains the balance of forces and moments.
S2. Ans. (3)
- Moment of inertia is the moment of the first moment of an area or second moment of inertia about an axis.
- It is a property of the section of a structural member and is a measure of the resistance of the member against bending i.e. deflection or deformation due to bending.
Principal Axes and Principal Moment of Inertia:
- Principal moments of inertia are the maximum and minimum values of moments of inertia at the axis of zero product of inertia and the corresponding axis of the principal moment of inertia are known as principal axes.
- The major principal moment of inertia is represented by I1and the minor principal moment of inertia is represented by I2.
where Ix, Iy is the moment of inertia about the x-axis and y-axis respectively and Ixy is the product of inertia about the x-and y-axis
∵ I1 > I2, it represents the position of an area along which it can resist a maximum bending moment.
S3. Ans. (3)
The area under the speed-time graph gives the distance travelled.
S4. Ans. (4)
- Projectile motion: Projectile motion is the motion of an object projected into the air, under only the acceleration of gravity. The object is called a projectile, and its path is called its trajectory.
The range of the projectile,
R = u cos θ * t
Whereas the time of flight is the total time for which projectile stayed in the air.
Time of flight for the projectile,
t = 2 u sin θ / g
The angle of projection = θ
Initial velocity = u
Gravitational acceleration = g
Time of flight = t
Range of projectile = R
Explanation:
From the above explanation, we can see that
Time of flight, t is directly proportional to its initial velocity
i.e., t = 2 u sin θ / g ⇒ t α u
Hence option 4 is correct among all.
S5. Ans. (4)
Let the length of the train be D metres and speed of the train be S m/s
Given,
S = 30 m/s
As the train passes a long bridge of length 600 m in 20 seconds
S= (D+600) / 30 — (1)
30*30 = D+600
D = 300 m
Note: If the train has passed a pole or man (negligible length) then its length would not have been included in equation 1)
S6. Ans. (1)
W α (CC or n)
Thus, compressibility index will increase, if the requirement for compression increases.
S7. Ans. (4)
- Universal Gas Constant, R, is a property of Ideal Gases.
- The ideal gas equation is given by PV = n RT.
- The universal gas constant or molar constant (Ru) of a gas is the product of the specific gas constant (R) and the molecular mass of the gas (M).
- Ru = MR
- The S.I. units of Ru is 314 kJ/kg – mol K.
- M.K.S unit of Ru is 848 kgf -m/kg mole – K (Note 1 kgf-m = 9.81 joules).
S8. Ans. (2)
- The first law of thermodynamics is a restatement of the law of conservation of energy.
- It states that energy cannot be created or destroyed in an isolated system; energy can only be transferred or changed from one form to another.
When heat energy is supplied to a gas, two things may occur:
- The internal energy of the gas may change
- The gas may do some external work by expanding
According to the first law of Thermodynamics:
δQ = δW + ΔU
Where δQ is change in heat, δW is work done, and ΔU is internal energy change.
CALCULATION:
Given that:
Heat given to system,δQ = +300 kJ
Change in internal energy change, ΔU = 0 kJ
From the First law of thermodynamics
δQ = δW + ΔU
δQ = δW + 0 = 300 kJ = 300 x 1000 J = 300,000 J
And from the work energy relation, we know that 1 J = 1 Nm
Thus the work done on the gas in N-m will be 300000 Nm
S9. Ans.(2)
Clausius statement: It is impossible to construct a system which will operate in a cycle, transfers heat from the low-temperature reservoir (or object) to the high-temperature reservoir (or object) without any external effect or work interaction with the surrounding.
Refrigeration is based on Clausius statement of the second law of thermodynamics.
S10. Ans. (2)
1) A musical interval is defined as the ratio of two frequencies.
2) This means that successive increments of pitch by the same interval result in an exponential increase of frequency, even though the human ear perceives this as a linear increase in pitch.
3) For this reason, intervals are often measured in cents, a unit derived from the logarithm of the frequency ratio.
Calculation:
Given,
Higher frequency fH = 320 Hz
Lower frequency fL = 240 Hz
Musical interval between two frequencies is given by:
fH / fL = 320 / 240
= 4/3
S11. Ans. (4)
Coherent sources: If the sources which have zero or constant phase difference have the same frequency or we can say wavelength, then the two sources are considered to be coherent. The coherence of two waves defines how well two waves are correlated with each other.
S12. Ans. (4)
- Electromagnetic spectrum: The complete range of light that exists in nature is called an electromagnetic spectrum.
- Light is an electromagnetic wave and the distance between two successive crests or two successive troughs of the light wave is called a wavelength of the light wave.
- The wavelength of light is denoted by λ.
- The X rays has the maximum frequency and least wavelength as compared to UV, Microwave and Infrared rays.
S13. Ans. (4)
- The experiment was performed by varying the accelerating voltage from 44 V to 68 V. It was noticed that at accelerating voltage 54 V, the variation of intensity (I) and scattering angle (ϕ) is of the type as shown in the above figure.
- From the graph, it is noted that at accelerating voltage 54 V, there is a sharp peak in the intensity of the scattered electrons for scattering angle 0 = 50°. Therefore option 4 is correct.
- The appearance of the peak in a particular direction is due to the constructive interference of electrons scattered from different layers of regularly spaced atoms of the crystal, i.e., the diffraction of electrons takes place. This establishes the wave nature of the electron.
S14. Ans. (2)
- A message carrying signal for transmission takes the help of a high-frequency carrier signal that does not change the contents of the message signal. This process is known as Modulation.
- A mixer, or frequency mixer, is a nonlinear electrical circuit that creates new frequencies at the sum and difference of the original frequencies from two signals applied to it.
- Mixers are widely used to shift signals from one frequency range to another, a process known as heterodyning.
- Frequency mixers are also used to modulate a carrier signal in radio transmitters.
Dispersion: Dispersion, in wave motion, is any phenomenon associated with the propagation of individual waves at speeds that depend on their wavelengths. Dispersion is sometimes called the separation of light into colors, an effect called angular dispersion
Attenuation: Attenuation is the loss of signal strength in networking cables or connections. This typically is measured in decibels (dB) or voltage and can occur due to a variety of factors.
Demodulation: Demodulation is the process of extracting the original information-bearing signal (message signal) from a carrier wave. It is the inverse of the modulation process.
S15. Ans. (1)
- Necking is the range on the stress-strain graph from the ultimate stress point to the point of fracture of the material.
- Necking takes place after a material passes through the elastic, yielding, and strain hardening region of a material test.
- The resulting prominent decrease in the local cross-sectional area provides the basis for the name “neck”.
- Necking occurs when a tensile force is applied on metals and it occurs when ductile failure is occurring.
S16. Ans. (3)
- The superconducting state cannot exist in the presence of a magnetic field greater than a critical value, even at absolute zero.
- The critical magnetic field Bc required to destroy the superconducting state is strongly correlated with the critical temperature for the superconductor.
- At very low temperatures, the critical field strength is essentially independent of temperature, but as the temperature increases, the critical field strength drops and becomes zero at the critical temperature Tc.
S17. Ans. (2)
- Nuclear Fuel: It is a fissionable material to be used for the fission process to take place.
- Commonly used fuels in a nuclear reactor are U233, U235, PU239, etc.
- Generally, uranium oxide pellets are inserted end to end into long hollow metal tubes constituting the fuel rods. When slow neutrons interact with the fuel, the fission starts, and the energy is released.
- Ceramics hold a unique position in nuclear fission reactors since they are used for fuel, the coating for fuel particles and pressure or reactor vessels, and as the materials of moderator and reflector, control and shielding. Therefore option 2 is correct.
S18. Ans. (d)
- The distinction between a solid and a fluid is made on the basis of the substance’s ability to resist an applied shear (tangential) stress that tends to change its shape.
- A solid can resist an applied shear by deforming its shape whereas a fluid deforms continuously under the influence of shear stress, no matter how small its shape is.
- A fluid can be defined as a substance which is capable of flowing and changing its shape according to the surrounding without offering internal resistance. Liquid offers no resistance to change of shape and it conforms to the shape of its surrounding.
- The fluid is a substance that continues to deform under the action of shear forces. If shear force is absent, fluid will be at rest.
S19. Ans. (3)
- The Mohr circle is the locus of those points which represents the normal and shear stress on various planes passing through a point on a loaded body.
Properties of Mohr Circle:
- Centre of Mohr circle always lies on x-axis (σ-axis) i.e. Mohr circle is always symmetrical about the σ-axis.
- The co-ordinate of centre is which represents normal stress on the plane of τmax.
- Radius of Mohr circle represents maximum shear stress i.e.
- If two-point on the circumference of Mohr circle subtends an angle 2θ at centre, then the angle between those plane will be θ.
S20. Ans .(2)
- A favorable pressure gradient is one in which the pressure decreases in the flow direction (i.e., dp/dx < 0)
- It tends to overcome the slowing of fluid particles caused by friction in the boundary layer
- This pressure gradient arises when the freestream velocity U is increasing with x, for example, in the converging flow field in a nozzle.
- On the other hand, an adverse pressure gradient is one in which pressure increases in the flow direction (i.e., dp/dx > 0)
- It will cause fluid particles in the boundary-layer to slow down at a greater rate than that due to boundary-layer friction alone
- If the adverse pressure gradient is severe enough, the fluid particles in the boundary layer will actually be brought to rest
- When this occurs, the particles will be forced away from the body surface (a phenomenon called flow separation) as they make room for following particles, ultimately leading to a wake in which flow is turbulent.
S21. Ans. (4)
Given that:
Discharge (Q) = 30 m3/s
Density of water (ρ) = 1000 kg/m3
Net head (h) = 10 m
Acceleration due to gravity (g) = 9.8 m/s2
Input power (Pi) = ρ g Q h = 1000 × 9.8 × 30 × 10 = 2940000 W
Efficiency, η = Po / Pi
0.866 = Po / 2940000
So output power or power developed (Po) = 0.866 × 2940000 = 2546040 = around 2500 kW
S22. Ans. (4)
- Hydrogen sulfide is a colorless, flammable, extremely hazardous gas with a “rotten egg” smell.
- Some common names for the gas include sewer gas, stink damp, swamp gas, and manure gas.
- It occurs naturally in crude petroleum, natural gas, and hot springs.
- Insoluble in water; slightly soluble in ethanol, benzene, and ethyl ether.
- In addition, hydrogen sulfide is a highly flammable gas and gas/air mixtures can be explosive.
- A level of H2S gas at or above 100 ppm is Immediately Dangerous to Life and Health (IDLH).
S23. Ans. (2)
Given that,
Full scale deflection current (Im) = 1 mA
Meter resistance (Rm) = 100 Ω
Required full-scale reading (I) = 1 A
Note:
To increase the ranges of ammeter, we need to connect a small shunt resistance in parallel with ammeters.
To increase the ranges of a voltmeter, we need to connect a high series of multiplier resistance in series with voltmeters.
S24. Ans. (2)
- The armature reaction flux is constant in magnitude and rotates at synchronous speed.
- At the unity power factor load, the armature reaction is cross-magnetizing.
- At lagging power factor load, the armature reaction is partly demagnetizing and partly cross-magnetizing. At zero power factor lagging load, it is purely demagnetizing and the induced emf will get decreased
- When the generator supplies a load at leading power factor the armature reaction is partly magnetizing and partly cross-magnetizing; At zero power factor leading load, it is purely magnetizing and the induced emf will get increased.
S25. Ans. (1)
By KVL,
E1 = Vt + Ia Ra
E1 = 145 + 150 × 0.1 = 160 V
In separately excited machine ϕ = constant
E ∝ N
N is the generator speed.
= 550 A
S26. Ans. (2)
Eddy current loss in the transformer is given by:
Pe = Ke Bm2. t2. f2. V Watts
Where;
K – coefficient of eddy current. Its value depends upon the nature of magnetic material
Bm – Maximum value of flux density in Wb/m2
t – Thickness of lamination in meters
f – Frequency of reversal of the magnetic field in Hz
V – Volume of magnetic material in m3
From the above formula, we conclude that the Eddy current loss is proportional to the square of the frequency.
Since the Eddy current loss is proportional to the square of the thickness of the lamination.
∴ The eddy current loss in a transformer can be reduced by decreasing the thickness of the laminations.
S27. Ans. (1)
- If the field of a synchronous motor is under excited, then the power factor will be lagging
- If the field of a synchronous motor is overexcited, then it acts as a synchronous capacitor and the corresponding power factor will be leading
- At normal excitation, synchronous motor works at the unity power factor
- A Synchronous motor can operate at all the power factors.
S28. Ans. (4)
The unary operators operate on a single operand
Example:
Unary Operator | Example | Output |
! | int a=0;
printf(“%d”,!a); |
1 |
Sizeof | sizeof(char) | 1 (in byte) |
~ | printf(“%d”,~3); | -4 |
From the table it is clear that !, sizeof(),~ operates on a single operator Hence the unary operator
The binary operator operates on two operands; Example: logical AND(&&), logical OR(||) etc
S29. Ans. (4)
Pointers:
- Pointers in C language is a variable that stores/points to the address of another variable.
- A Pointer in C is used to allocate memory dynamically i.e. at run time.
- The pointer variable might belong to any of the data types such as int, float, char, double, short, etc.
Operators in pointers:
- * and &are the operators used in pointers.
- * gives us the value stored at a particular address whereas “ & “ gives us the address of the variable.
S30. Ans. (2)
Given:
Eoxidation = 0.3 V
pH = Eoxidation / 0.06 = 0.3 / 0.06
= 5.08
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை TNEB AE க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
Coupon code- WIN15-15% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group