Tamil govt jobs   »   TNPSC Architecture Assistant, Planning Assistant Exam...   »   TNPSC Architecture Assistant, Planning Assistant Exam...
Top Performing

TNPSC Architecture Assistant, Planning Assistant Exam Result | TNPSC கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் தேர்வுக்கான முடிவு

TNPSC Architecture Assistant, Planning Assistant Exam Result: TNPSC கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 4 பதவிக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. மொத்தம் 10,105 பேர் இத்தேர்வை எழுதினர். TNPSC கட்டிடக்கலை, திட்ட உதவியாளர்  தேர்வுக்கான ரிசல்ட் பிப்ரவரி மாதம் மத்தியில் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Fill the Form and Get All The Latest Job Alerts

தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியிடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பரவிய கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நோயின் தாக்கம் குறைய ஆரம்பத்தில் இருந்து TNPSC தேர்வர்கள் தேர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து வந்தனர்.

Check Now: SBI CBO Admit Card 2022 Out, Call Letter Download Link 

இந்த நிலையில் திட்டமிடப்பட்டு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வுகள் குறித்த அறிவித்து வெளியானது. அதில் கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் காரணத்தால் தேர்வு நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் தேர்வு நடைபெறுமா என்று சந்தேசம் எழுந்த நிலையில் நேற்று கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 4 பதவிகளுக்கு ஜன 8ம் தேதி தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இத்தேர்வுக்கு போட்டி போட்டு கொண்டு 10,116 பேர் விண்ணப்பித்தனர். மொத்தம் 10,105 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் நடந்தது.

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

முதல் தாள் தேர்வில் 200 வினாக்களும், இரண்டாம் தாள் தேர்வும் 100 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தது. தேர்வாளர்களை போலீசார் சோதனை செய்தனர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Check Now: FSSAI Exam Date 2021-22 Postponed, CBT-1 Revised Exam Dates 

அதன்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 10,105 பேர் இத்தேர்வை எழுதினர். தேர்வு நடைபெற்ற மையங்களில் TNPSC அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு தேர்வு பணிகளை பார்வையிட்டனர். இந்த தேர்வுக்கான ரிசல்ட்டை பிப்ரவரி மாதம் வெளியிட TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது TNPSC தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

*****************************************************

Coupon code- WIN15- 15% offer

TNPSC Group – 4 & 2/2A Batch Complete Tamil Live Classes
TNPSC Group – 4 & 2/2A Batch Complete Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNPSC Architecture Assistant, Planning Assistant Exam Result | TNPSC கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் தேர்வுக்கான முடிவு_5.1