Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர்...
Top Performing

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023

Table of Contents

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 பதவிக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான /www.tnpsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம். TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைன் விண்ணப்பம் 25 நவம்பர் 2023 இல் தொடங்கி 24 டிசம்பர் 2023 உடன் முடிவடையும். TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 பற்றிய விரிவான தகவல்களைப் பெற கட்டுரையைப் படிக்கவும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவி உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர்
காலியிடம் 263
வேலை இடம் தமிழ்நாடு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 25 நவம்பர் 2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24 டிசம்பர் 2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான அறிவிப்பைப் இந்த கட்டுரையில் பார்க்கவும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF பதிவிறக்கவும்

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் தங்களது விண்ணப்பங்களை 25 நவம்பர் 2023 இல் தொடங்கி 24 டிசம்பர் 2023 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தங்களது விவரங்களை பிழை இல்லாமல் சரியாக கொடுக்க வேண்டும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு 

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 காலியிடம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கான 263 காலியிடங்களை வெளியிட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள காலியிட விவரங்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கவும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 காலியிடம்
வ. எண். பதவியின் பெயர் பணியின் பெயர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சம்பள ஏற்ற முறை
1 உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகள் 79* +5 (முன்கொணர்வு காலிப்பணியிடங்கள்) 20,600-
75,900/-(நிலை 10)
2 உதவி தோட்டக்கலை அலுவலர் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணிகள் 148 + 31 (முன்கொணர்வு காலிப்பணியிடங்கள்)

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினை பயின்றிருத்தல் வேண்டும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 கல்வித் தகுதி
Name of the Post Educational Qualification
ASSISTANT
AGRICULTURAL
OFFICER
(i) Must have passed Higher Secondary (plus two) Examination.
(ii) Must possess two years Diploma in agriculture from the
Institution recognized by the Government of Tamil Nadu or
affiliated with the Tamil Nadu Agricultural University; or
Gandhigram Rural Institute, Dindigul District; or Annamalai
University or any other institution under the control of the
Commissioner of Agriculture.
Note:
1. Candidate who have not possessed the two year Diploma in
Agriculture are not eligible for the post of Assistant Agricultural
Officer even though they possess Higher Qualification.
2. Diploma in Agricultural Technology (3 Years Course) is not the
prescribed Educational qualification as per the special rule for the
Tamil Nadu Agricultural Extension Subordinate Service.
ASSISTANT
HORTICULTURAL
OFFICER
1) A Pass in Higher Secondary Examination.
and
A pass in two years Diploma course in Horticulture in
theInstitutions approved by Tamil Nadu Agricultural University /
Gandhigram Rural University / Director of Horticulture and
Plantation Crops or Diploma course in Horticulture awarded by the
Annamalai University.
Note:-
1. Degree Holders in Horticulture are not eligible for the post of
Assistant Horticultural Officer.
2. Two Years Diploma in Agriculture and One Year Post Diploma in
Commercial Horticulture are not eligible for this post).

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு
வ.எண். விண்ணப்பதாரர்களின் இன வகைகள் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 SCs, SC(A)s, STs, MBCs/DCs,
BC(OBCM)s, BCMs and Destitute
Widows of All Categories
18 வருடங்கள் வயது வரம்பு இல்லை
2 ‘OTHERS’ [i.e. candidates not
belonging to SCs, SC(A)s, STs,
MBCs/DCs, BC(OBCM)s and BCMs]
32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

a. Registration Fee: For One Time Registration [G.O.(Ms).No. 32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017]
Note:  Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted
Rs.150/-
b. Examination Fee:  
Note: The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below at 6B of the Notification.
Rs.100/-

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

  1. ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
  2. உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்கு பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செயல்முறை

தெர்வு ஒற்றை நிலையினைக் கொண்டது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும், இணையவழிச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தெரிவுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 தேர்வு தேதி

TNPSC ஆட்சேர்ப்பு 2023, உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர்  பணிக்கான தேர்வு தேதிகளை கீழே பார்க்கவும்.

 

வ.எண். கணிணி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்
1 தாள்-I: (பாடம்) (பட்டயப்படிப்பு தரம்) 07 பிப்ரவரி 2024
முற்பகல் 9.30 மணி முதல்
பிற்பகல் 12.30 மணி வரை
2 தாள்-II:
பகுதி அ-கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ஆம் வகுப்புத் தரம்)
பகுதி ஆ-பொது அறிவு (10-ஆம் வகுப்புத் தரம்)
07 பிப்ரவரி 2024
பிற்பகல் 0230 மணி முதல்
பிற்பகல் 05.30 வரை

 

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு முறை 2023

Subject

EXAMINATION in COMPUTER BASED TEST Method

Duration Maximum Marks Minimum qualifying marks for selection
SC, SC(A), ST,
MBC/ DC,
BC(OBCM) & BCM
Others
Paper –I:-(Subject Paper)
(Diploma Standard)
(200 Questions)
1.Agriculture(Code No. 431)
2.Horticulture(Code No. 432)
3 Hours 300 153 180
Paper – II:-
Part-A
Tamil Eligibility Test
(SSLC Standard)
(100 questions / 150 marks)
3 Hours 150*

Part-B
(General Studies) (Code No:003)
(100 questions) (150marks)
General Studies
(SSLC Standard)(75 questions)
and
Aptitude and Mental Ability Test
(SSLC Standard)(25 questions)

150
Total 450

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023_4.1

FAQs

TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 வெளியிடப்பட்டதா?

ஆம், TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023, 25 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது.

TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF இணைப்பை எங்கே பெறுவது?

மேலே உள்ள கட்டுரையில்TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு PDF இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 24, 2023 ஆகும்.