Table of Contents
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தேர்வு தேதி: TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பதவிக்காண அறிவிப்பு தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனருக்கான அறிவிப்பு pdf www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டது. TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தேர்வு மே மாத இறுதியில் நடைபெற உள்ளது. TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தேர்வு தேதி 28 மே 2022. தேர்வு தேதி,தேர்வு முறை, பாடத்திட்டம் ஆகியவற்றை இந்த கட்டுரையின் மூலம் பெறலாம்.
நிறுவனம் |
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
|
பதவி | நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் |
காலியிடங்கள் | 29 |
மொழி | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
சம்பளம் | Rs. 37200 – 117600 |
அதிகாரபூர்வ இணையதளம் | tnpsc.gov.in |
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தேர்வு தேதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது. இதற்கான தேர்வு தேதியை பின்வரும் அட்டவணையில் காணலாம் .
எழுத்து தேர்வு தேதி | ||
நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் | தாள்-I : துறை வகை தாள் | 28.05.2022 9.30A.M. to 12.30 P.M. |
தாள்- II : பகுதி 1 – தமிழ்மொழி தகுதி தாள்(SSLC Std) பகுதி 2 – பொது அறிவு(Degree Std) |
28.05.2022 02.00P.M. to 05.00 P.M. |
TN தபால் அலுவலக ஆட்சேர்ப்பு 2022
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு முறை
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு 2 தாள்களாக நடைபெறுகிறது. தேர்வு முறையை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
Subject | Duration | Maximum marks | Minimum qualifying marks for selection | ||
SCs, SC(A)s, STs, MBCs/DCs BC(OBCM)s & BCMs | Others | ||||
i. Paper –I (Objective Type)
Single paper consisting of the following subjects:- (200 Questions) (Code No.382) Town Planning (60%) (P.G.Degree Standard) Civil Engineering (25%) (Degree Standard) Architecture (15%) (Degree Standard) |
3 Hours | 300 | 153 | 204 | |
ii. Paper – II (Objective Type)
Part-A Tamil Eligibility Test (SSLC Std) (100 questions/150 marks) |
3 Hours |
Note:
Minimum qualifying marks – 60 marks (40% of 150) Marks secured in Part-A of Paper-II will not be taken into account for ranking. |
153 | 204 | |
Part-B
(General Studies) (100 questions) (150 marks) (Code No:003) General studies (Degree standard) – 75 questions and Aptitude and mental ability test (SSLC standard) – 25 questions iii. Interview and Records |
150
60 |
||||
Total | 510 |
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தாள்- I |
நகர திட்டமிடல் (பிஜி தரநிலை)
சிவில் இன்ஜினியரிங் (யுஜி தரநிலை)
கட்டிடக்கலை (UG தரநிலை)
|
தாள்- II | பகுதி 1 – தமிழ்மொழி தகுதி தாள்(SSLC Std) பகுதி 2 – பொது அறிவு(Degree Std) |
TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு மையங்கள்
Name Of The Centre | Centre |
சென்னை | 0101 |
மதுரை | 1001 |
கோவை | 0201 |
FAQ: TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு
Q1. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது?
Ans. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு 25.02.2022 அன்று அறிவிக்கப்பட்டது.
Q2. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான வயதுவரம்பு என்ன?
Ans. SC, SC (A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s, BCMs மற்றும் அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயதுவரம்பு இல்லை. மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32
Q3. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு இம்முறையில் நடைபெறும் ?
Ans. நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும்.
*****************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: MAY15 (15% off on all )
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil