Tamil govt jobs   »   TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர்...   »   TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர்...
Top Performing

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு தேதி 2023

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு தேதி 2023: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வை நடத்த உள்ளது. TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கு மொத்தம் 263  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை பணிகள் பதவிகளுக்கான தேர்வு தேதி 2023 மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை தேர்வு தேதி 2023

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை பதவிகளுக்கான தேர்வு தேதி 2023: TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை பணிகள் பதவிகளுக்கு தேர்வு  நடைபெற உள்ள நிலையில் TNPSC தேர்வாணையம், தேர்வு தேதி மற்றும் பிற முக்கிய தேதி விவரங்களை வெளியிட்டுள்ளது.

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு தேதி 2023

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பதவியின் பெயர் உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 263
இடம் தமிழ்நாடு
விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 25 நவம்பர் 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 24 டிசம்பர் 2023
TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு தேதி 07 பிப்ரவரி 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/

 

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை முக்கிய தேதிகள்

TNPSC உதவி வேளாண்மை  & உதவி தோட்டக்கலை அலுவலர்  பணிக்கான தேர்வு தேதிகளை கீழே பார்க்கவும்.

 

வ.எண். கணிணி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்
1 தாள்-I: (பாடம்) (பட்டயப்படிப்பு தரம்) 07 பிப்ரவரி 2024
முற்பகல் 9.30 மணி முதல்
பிற்பகல் 12.30 மணி வரை
2 தாள்-II:
பகுதி அ-கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ஆம் வகுப்புத் தரம்)
பகுதி ஆ-பொது அறிவு (10-ஆம் வகுப்புத் தரம்)
07 பிப்ரவரி 2024
பிற்பகல் 0230 மணி முதல்
பிற்பகல் 05.30 வரை

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC உதவி வேளாண்மை & உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு தேதி 2023_4.1