Tamil govt jobs   »   TNPSC Combined Statistical Subordinate Service Recruitment   »   TNPSC Combined Statistical Subordinate Service Recruitment
Top Performing

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment 2021 | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு 2021

Table of Contents

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி -தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு டிஎன்பிஎஸ்சி 20 அக்டோபர் 2021 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பிற்கு தேவையான தகுதி வரம்பு,விண்ணப்பிக்கும் லிங்க்,முக்கிய தேதிகள், சம்பளம், குறித்த அனைத்து விவரங்களும் கீழே படியியலிடப்பட்டுள்ளது.

 

ALL OVER TAMILNADU TNPSC GROUP 2/2A MOCK EXAM 23rd October 2021 12pm- Register now

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு : Overview (கண்ணோட்டம் )

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி – தடுப்பூசி ஸ்டோர் கீப்பர், குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 20.20.2021 முதல் 19.11.2021 வரை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

adda247

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: VACANCIES (காலிப்பணியிடங்கள்)

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான காலிப்பணியிடங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 193 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வ.எண்

 

பதவியின் பெயர்

சேவையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை ஊதிய அளவு

1.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி – தடுப்பூசி ஸ்டோர் கீப்பர் தமிழ்நாடு பொது
சுகாதார துணை
சேவை

30

Rs.19,500-62,000/-
(Level-8)
(Revised Scale)

2.

குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர் தமிழ்நாடு மருத்துவ துணை
சேவை

159**+ 2 c/f

Rs.20,600-65,500/-
(Level-10)
(Revised Scale)

3.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துணை
சேவை

2

Rs.35,900-1,13,500/-
(Level13)
(Revised Scale)

 

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18150252/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-2nd-Week-of-October-2021.pdf”]

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: Salary (ஊதியம்)

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான ஊதியம் 7 வது ஊதியக் குழுவின் படி,  குறைந்தபட்ச சம்பளம்

1.பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி – தடுப்பூசி ஸ்டோர் கீப்பர்-   Rs.19,500-62,000/- (Level-8) (Revised Scale)

2. குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர்- Rs.20,600-65,500/- (Level-10) (Revised Scale)

3. உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர்- Rs.35,900-1,13,500/- (Level13) (Revised Scale) கொடுக்கப்பட்டுள்ளது.

Read more: TNPSC Group 2 &2A Exam 2021

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: IMPORTANT DATES  (முக்கியமான தேதிகள்)

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான முக்கியமான தேதிகள் கீழே அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

A

அறிவிப்பு தேதி

20.10.2021

 

B

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

 

19.11.2021

 

 

 

C

தேர்வு தேதி

தாள் -1 (பாட தாள் ) (பட்டம் தரநிலை)

9.1.2022

10.00 A.M.to 01.00P.M

தாள்- II (பொது ஆய்வுகள்)

(பட்டம் தரநிலை)

 

9.1.2022

03.00 P.M.to 05.00P.M

 

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-19″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18092333/Formatted-TAMILNADU-STATE-GK-PART-19.pdf”]

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: Eligibility criteria

AGE LIMIT (as on 01.07.2021)( வயது வரம்பு):

  1. பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி -தடுப்பூசி ஸ்டோர் கீப்பர்,  – 18-30 வயது
  2. குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர்,- 18-30 வயது
  3. உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர்-18-30 வயது

குறிப்பு: SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs and DNCs, MBCs, BCs(OBCMs), BCMs மற்றும் அனைத்து ஜாதியினருக்கும் -அதிகபட்ச வயது வரம்பு இல்லை

Read more: TRB PG Assistant Application Date Extended 

EDUCATIONAL QUALIFICATION: (as on 20.10.2021) (கல்வித் தகுதி)

பதவியின் பெயர்

கல்வி தகுதி

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் கணினி -தடுப்பூசி ஸ்டோர் கீப்பர்

புள்ளியியலில் பட்டம் அல்லது கணிதத்தில் பட்டம்
புள்ளிவிவரங்கள் ஒரு சிறப்பு பாடமாக அல்லது ஏதேனும் ஒரு தகுதி பெற்றிருக்க வேண்டும்
பின்வரும் பாடங்களில் ஒன்று:
நான். அடிப்படை புள்ளிவிவரங்கள், பயன்பாட்டு புள்ளிவிவரங்கள்
நிகழ்தகவு மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மற்றும் அடிப்படை
நடைமுறை அறிவியலுக்கான புள்ளிவிவரங்கள்.
ii. அடிப்படை புள்ளிவிவரங்கள் மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவரங்கள்.
iii. பயன்பாட்டு புள்ளிவிவரங்கள் மட்டுமே
iv. நிகழ்தகவு மற்றும் பயன்பாட்டு புள்ளிவிவரங்கள்.
நடைமுறை புள்ளிவிவரங்கள் மற்றும் புள்ளியியல் குறுக்கீடு

குடும்ப நலத்துறையில் பிளாக் ஹெல்த் புள்ளியியலாளர்

புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது பொருளாதாரத்தில் பட்டம்
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம்
மானியக் குழு.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர்

உடன் கணிதம் அல்லது புள்ளியியலில் முதுகலை பட்டம்
கணினி புள்ளிவிவரக் கருவிகளின் வேலை அறிவு.
(இந்த அறிவிப்பின் இணைப்பு-III ஐப் பார்க்கவும்)

 

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: Application procedure (விண்ணப்பிக்கும் முறை)

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு டிஎன்பிஎஸ்சியில் அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

1.வேலைவாய்ப்பு அறிவிப்புகள் என்பதை கிளிக் செய்யவும்.

2. ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

3.உங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தி தேவையான ஆவண எண்ணை உள்ளிடவும்.

4. தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப தொகையை ஆன்லைன் வங்கி சேவை, அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டோ செலுத்தலாம். தபால் நிலையத்திலும் நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.

5.இறுதியாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஒரு பிரதி எடுத்து வைத்து கொள்ளவும்.

adda247

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: EXAM PATTERN

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான தேர்வு முறை கீழே அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொருள்

காலம் அதிகபட்ச மதிப்பெண்கள் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்

SCs, SC(A)s, STs, MBC(V)s, MBCs மற்றும் DNCs, MBCs, BCs மற்றும் BCMs.

மற்றவைகள்

PAPER I (200 கேள்விகள்) (பட்டப்படிப்பு தரநிலை)

(i) புள்ளியியல் (குறியீடு எண் 274)
(ii) கணிதம் (குறியீடு எண் .276)
(iii) பொருளாதாரம் (குறியீடு எண் .275)

3 மணி நேரம்

300

150

200

PAPER II (100 கேள்விகள்) பொது ஆய்வுகள் (பட்டம் தரநிலை) 75 கேள்விகள் மற்றும் திறமை மற்றும் மன திறன் -25 கேள்விகள்

2 மணி

200

மொத்தம்

500

READ MORE: Combined Statistical Subordinate Service Syllabus

 

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: Tentative Dates(தற்காலிக தேதிகள் )

ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கான தற்காலிக தேதிகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண்

செயல்முறை காலவரிசை

1.

எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிடுதல்

மார்ச் 2022

2. சான்றிதழ் சரிபார்ப்புக்கான சான்றிதழ் பதிவேற்றம்

மார்ச் 2022

3.

சான்றிதழ் சரிபார்ப்பு

ஏப்ரல் 2022

4.

கலந்தாய்வு

ஏப்ரல் 2022

 

[sso_enhancement_lead_form_manual title=” மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் முக்கியமான கேள்வி மற்றும் பதில்கள் September 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/07220516/Formatted-Vetri-monthly-Current-affairs-quiz-pdf-in-tamil-September-2021-.pdf”]

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு: Examination Results (தேர்வு முடிவுகள்):

Combined Statistical Subordinate Service Results  2021 தேர்வுகள் முடிந்த ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் முடிவுகள் வெளியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு  முடிவுகள்  www.tnpsc.gov.in  என்ற  அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியாகும்.

Combined Statistical Subordinate Service Results 2021  தேர்வு குறித்த உங்களுக்கான அனைத்து சந்தேங்களையும் இந்த கட்டுரை தீர்த்து இருக்கும் என நம்புகிறேன். இன்னும் எதற்கு தாமதம் உங்களின் தேர்விற்கான தயாரிப்பை தொடங்குங்கள். TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்விற்கு சீராக பயிற்சித்தால் உங்களுக்கான உறுதியான இடம் ஒன்று உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Coupon code- UTSAV-75% OFFER

ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNPSC Combined Statistical Subordinate Service Recruitment | டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் ஆட்சேர்ப்பு_6.1