Table of Contents
TNPSC CSE AE EEE TAMIL LIVE CLASSES: TNPSC AE பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNPSC CSE AE தேர்வு பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்பு வழங்கப்படுகின்றன.
TNPSC CSE AE EEE TAMIL LIVE CLASSES OVERVIEW | கண்ணோட்டம்
TNPSC ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??
இந்த நேரலை வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாநிலத்தில் பொறியியல் நிர்வாகத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் மின்சார வாரியத்தின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த வகுப்பின் நோக்கம் , பாடங்களை தெளிவாக கற்று கொடுப்பதும் , அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதும் ஆகும். இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும்..அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC CSE AE தேர்வு பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC CSE AE EEE TAMIL LIVE CLASSES DETAILS | விவரங்கள்
Date:17th Jan-2022
Time: 07:00 PM-09:00 PM
All In One Megapack:
அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.
TNPSC CSE AE EEE TAMIL LIVE CLASSES SALIENT FEATURES | சிறப்பு அம்சங்கள்
* 110+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்
* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்
* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்
Exam Covered:
TNPSC AE EEE
Subject Covered:
Electrical Circuits and Fields, Electrical machines, Power Systems, Control systems , Power Electronics and Drives, Digital Electronics, Digital Signal Processing, Computer Control of Processes, Networks, Communication Engineering
பாடநெறி மற்றும் தொகுதி தகுதி
இந்த வகுப்பு ஆரம்பகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன்பாக பயிற்சியை மேற்கொண்ட மாணவர்களுக்கும் இந்த பாடநெறி சிறப்பாக இருக்கும்.
TNPSC CSE AE EEE TAMIL LIVE CLASSES FACULTY DETAILS | உங்கள் ஆசிரியர் பற்றி
விமலாதேவி (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை)
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்.
100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
TNEB தேர்வை பொறுத்தவரை 2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்
பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்
* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.
* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.
* எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.
*****************************************************
Coupon code- WIN10-10% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group