Tamil govt jobs   »   Lockdown In Tamilnadu: Tnpsc exams postponed   »   Lockdown In Tamilnadu: Tnpsc exams postponed
Top Performing

Lockdown In Tamilnadu: TNPSC exams postponed| தமிழகத்தில் பொதுமுடக்கம் : TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு|

In Tamil Nadu due to surge in omicron cases, lockdown was announced by Tamil Nadu CM. therefore TNPSC exams to be held in January month got postponed.

தமிழகத்தில் பொதுமுடக்கம்: தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று காரணமாக நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏதிகரித்த வண்ணம் உள்ளதால் தமிழ்நாட்டில் இரவு நேர பொது முடக்கம் மற்றும் ஞாயிறு நாட்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக TNPSC Exams postponed.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Exams Postponed |TNPSC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

கொரோனா தொற்று காரணமாக ஒன்றறரை ஆண்டுகளாக தேர்வு நடைபெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் அந்த தேர்வுகள் ஒத்திகைக்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் TNPSC அறிவித்துள்ளது.

READ MORE: IBPS PO Prelims Result 2021

List of Exams Postponed |ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் பட்டியல்

ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9ம் தேதியும், தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22ம் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன. புதிய தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Coupon code- WIN15-15% OFFER

ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Lockdown In Tamilnadu: Tnpsc exams postponed| தமிழகத்தில் பொதுமுடக்கம் : TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு|_4.1