தற்போதைய covid-19 நிலைமை காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2021 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.TNPSC யில் காலியாக உள்ள பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தொகுதி-I முதன்மை தேர்வு (Group I- Mains) , ஒருங்கிணைத்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு (Combined Engineering Subordinate Services) , ராஷ்ட்ரிய இந்தியா இராணுவ கல்லூரி தேர்வு (Rashtriya Indian military college) காலியிடங்களை TNPSC வெளியிட்டது. முதன்மை தேர்வு -28,29,30 மே 2021 அன்றும், ஒருங்கிணைத்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு-06/06/2021 அன்றும், ராஷ்ட்ரிய இந்தியா இராணுவ கல்லூரி தேர்வு-05/05/2021 அன்றும் எழுத்து தேர்வு நடத்த TNPSC திட்டமிட்டது. அனால் covid -19 காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தொடர்பான அறிவிப்பு TNPSC யின் அதிகாரப்பூர்வ https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Press release relating to Postponed of following Examinations
Coupon code- MAA77– 77% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit