Table of Contents
TNPSC announced that it will release the group 2/2A and group 4 notification in the month of February and March. In this corona pandemic situation you can do your preparation by staying safe at home.
TNPSC Free live classes: TNPSC தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு ஒரு நற்செய்தி. என்ன டா திரும்பவும் கொரோனா அதிகமாகுதே தேர்வுக்குகள் நடக்குமா நடக்காதா? நாம எப்படி படிக்கிறது பயிர் மையம் சென்று என்ற கலக்கத்தில் நீங்கள் இருப்பது புரிகிறது. இனி கவலை வேண்டாம். தேர்வுகள் வழக்கம் போல் திட்டமிட்ட நாளில் நடைபெறும் . அதற்காக நீங்கள் இந்த பாதுகாப்பற்ற சூழலில் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து தேர்விற்கு தயாராகலாம். ஆம் சரியாக தான் கேட்டு உள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்களுக்கு ADDA 247 தமிழ் செயலியில் உங்களுக்கு நேரலை வகுப்புகளை வழங்குகிறோம்.
TNPSC Free live classes Features | TNPSC இலவச நேரலை வகுப்புகள் அம்சங்கள்
TNPSC தேர்விற்கு தேவையான பொது அறிவு, பொது தமிழ், கணிதம் மற்றும் சிறந்த நடப்புகால நிகழ்வுகள் தொகுப்பு வகுப்புகள் நாங்கள் தருகிறோம். இது உங்களுக்கு ஒரு வழி வகுக்கும். தேவையானது நோட் புத்தகம், கைபேசி இணைய இணைப்புடன், அர்வமுள்ள தேர்வர்கள் மட்டுமே.
இன்று முதல் மதியம் 2 மணி முதல் வகுப்புகள் ஆரம்பம்.