TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) ஆண்டுக்கு ஒரு முறை குரூப் I குடிமைப்பணி தேர்வை நடத்துகிறது.இது துணை கலெக்டர், உதவி ஆணையர் (வணிக வரி), காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்) ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வாகும் .இது மாநில அளவில் மிக உயர் நிலை பதவிகள், மற்றும் அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் பெரும்பாலான ஆர்வலர்களுக்கான கனவாகும்.
இந்த கட்டுரையில் நாம் இந்த வருடம் நடந்த குரூப் I தேர்வின் கட் ஆப் குறித்து பார்ப்போம்.
பொதுப்பிரிவு | பெண்கள் | தமிழில் பயின்றோர் | தமிழில் பயின்றோர் (பெண்கள் ) | |
OC | 134 | 131 | 132 | 130 |
BC | 127 | 127 | 126 | 126 |
BC(M) | 118 | 118 | காலியிடம் இல்லை | காலியிடம் இல்லை |
MBC | 127 | 124 | 125 | 121 |
SC | 120 | 116 | 114 | 114 |
SC(A) | 116 | 116 | காலியிடம் இல்லை | காலியிடம் இல்லை |
ST | 107 | 107 | காலியிடம் இல்லை | காலியிடம் இல்லை |
தேர்வின் முறை மற்றும் முந்தைய ஆண்டின் கட் ஆப் அறிந்து கொள்ளுதல் வெற்றிக்கான முதல் படி.
தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் சேர வாழ்த்துக்கள்
வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்
Download the app now, Click here
Use Coupon code: JUNE77 (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*