Tamil govt jobs   »   Result   »   TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர் இறுதி முடிவு...
Top Performing

TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர் இறுதி முடிவு 2023 வெளியீடு

TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர் முடிவு 2023 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமீபத்தில் TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர்(JRO) பதவிக்கான இறுதி முடிவை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான @www.tnpsc.gov.in இல் அறிவித்துள்ளது. இந்த கட்டுரையில் TNPSC JRO இறுதி முடிவு 2023 பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் TNPSC JRO இறுதி முடிவு 2023 PDF-ஐ பதிவிறக்கம் செய்து தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்

TNPSC JRO முடிவு 2023

TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர் முடிவு 2023 : தமிழ்நாடு பொதுத் துணைப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் இளநிலை புனர்வாழ்வு அலுவலர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களுக்கான உடல் சான்றிதழ் சரிபார்ப்பு 22 செப்டம்பர் 2023 அன்று நடைபெற்றது. சில பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அவரிடமிருந்து கோரப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் ரசீது ஏற்றுக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளதே காரணம் என TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது TNPSC JRO இறுதி முடிவு 2023 PDF பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

TNPSC JRO இறுதி முடிவு 2023

தமிழ்நாடு பொதுத் துணைப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் இளநிலை புனர்வாழ்வு அலுவலர் பதவிக்கான, TNPSC JRO இறுதி முடிவு 2023 வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 22 செப்டம்பர் 2023 அன்று நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப்பின் TNPSC JRO இறுதி முடிவு 2023 வெளியிடப்பட்டுள்ளது. TNPSC JRO இறுதி முடிவு 2023 PDFஐ பதிவிறக்குவதற்கான இணைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC JRO இறுதி முடிவு 2023 இங்கே பார்க்கவும்

TNPSC JRO இறுதி முடிவு 2023 ஐ எவ்வாறு பதிவிறக்குவது

TNPSC JRO இறுதி முடிவைப் பதிவிறக்க கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. அதிகாரப்பூர்வ TNPSC இணையதளத்தைப் பார்வையிடவும்.
  2. முகப்புப்பக்கத்தில் “முடிவுகள்” பிரிவில் கிளிக் செய்யவும்.
  3. “TNPSC Junior Rehabilitation Officer 2023″ இணைப்பைப் பார்த்து, அதைக் கிளிக் செய்யவும்.
  4. TNPSC JRO இறுதி முடிவு 2023 PDF கோப்பு உங்கள் சாதனத்தில் பதிவிறக்கப்படும்.
  5. உங்கள் முடிவைச் சரிபார்க்க PDFஐ திறந்து உங்கள் ரோல் எண் அல்லது பெயரைத் தேடவும்.
  6. எதிர்கால குறிப்புக்காக PDFஐ சேமிக்கவும்.

**************************************************************************

Tamil Nadu Mega Pack
Tamil Nadu Mega Pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

TNPSC இளநிலை புனர்வாழ்வு அலுவலர் இறுதி முடிவு 2023 வெளியீடு_4.1