Table of Contents
TNPSC LATEST ANNOUNCEMENT ABOUT GROUP 1 EXAM
TNPSC LATEST ANNOUNCEMENT ABOUT GROUP 1 EXAM:
TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வை 3.1.2021 அன்று நடத்தியது. பிப்ரவரி மாதம் அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழியில் பயின்றோருக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து அளித்த தீர்ப்பின் அடிப்படையில் TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் 5.8.2021 அன்று இணையதளத்தில் வெளியாகும் குறிப்பிட்ட படிவ வடிவத்தில் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Eligibility for PSTM Category:(PSTM பிரிவிற்கான தகுதி)
தமிழ் வழியில் பயின்றோர் என விண்ணப்பித்தோர் கீழ்காணும் கல்வி தகுதியை கொன்றிதழ் அவசியம். மேலும் அந்த தகுதி சான்றிழைகளை TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்க.
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை
- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டய படிப்பு
- பட்ட படிப்பு
ஆகிய படிப்புகள் தமிழில் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதிகள்: 16.08.2021 முதல் 16.09.2021 வரை
அதிகாரபூர்வ அறிவிப்பை பெற கிளிக் செய்யவும்
இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்பிற்கு ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
Use Coupon code: ME75 (75% offer)+ DOUBLE VALIDITY OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group