Table of Contents
TNPSC One Time Registration
Tamilnadu Public Service Commission (TNPSC) One Time Registration 2022 (OTR) Aadhaar link: TNPSC (Tamil Nadu Public Service Commission) announced to update Aadhaar details with TNPSC One time Registration. Today is the last day for Linking Aadhaar Details in TNPSC One Time Registration (OTR)
TNPSC OTR Registration
Tamilnadu Public Service Commission (TNPSC) just announced that all candidates who register with one-time registration (OTR) must add their Aadhaar number with OTR, it must ensure transparency and authenticity, preventing malpractices. Last Date for Linking Aadhaar Details in TNPSC One Time Registration (OTR) is 30.04.2022
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC OTR
Organization | Tamilnadu Public Service Commission |
Last date to link | 30 April 2022 |
Official website | www.tnpsc.gov.in |
Exam mode | Offline |
OTR page | https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== |
Job type | State Government Job |
TNPSC One Time Registration 2022 (OTR) Aadhaar link | TNPSC ஒரு முறை நிரந்தரப்பதிவு ஆதார் இணைப்பு
TNPSC OTR Aadhaar link 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் One Time Registration கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை 30.04.2022 ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் உடனே ஆதார் விவரங்களை இணைக்கவும்
TNPSC One Time Registration Aadhaar Link | TNPSC ஒரு முறை நிரந்தரப்பதிவு ஆதார் இணைப்பு
TNPSC OTR Aadhaar link 2022: TNPSC ஒரு முறை நிரந்தரப்பதிவு OTR கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பத்தார்கள் அனைவரும் தங்களது ஆதார் விவரங்களை 28.02.2022 க்குள் இணைக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது. தற்போது ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் II A தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தேர்வாணையம் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி 30.04.2022
TNPSC One Time Registration | TNPSC ஒரு முறை நிரந்தரப்பதிவு
TNPSC OTR Aadhaar link 2022: TNPSC குரூப்-I, II, III, IV மற்றும் VAO உட்பட TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறை நிரந்தரபதிவு செய்வது அவசியம். பல விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே TNPSC இல் ஒரு முறை நிரந்தரபதிவு செய்துள்ளனர்.
Read more: TNPSC Group 2 Notification 2022 [OUT], Apply Online
TNPSC OTR Aadhaar link Official Press Release | TNPSC OTR ஆதார் இணைப்பு அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு
TNPSC OTR Aadhaar link 2022: ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 23.03.2022 க்குள் ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்து அதன்பின் ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Click here for TNPSC OTR Aadhaar link new update official press release
TNPSC OTR Aadhaar link Details | TNPSC OTR ஆதார் இணைப்பு விவரம்
TNPSC OTR Aadhaar link 2022: TNPSC இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது ஆதார் விவரங்களை தவறாமல் இணைத்து தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் OTR மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் கூறியுள்ளது
இது குறித்து கூடுதல் விவரம் அறிய 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
How To Link Aadhaar With TNPSC One Time Registration?
- TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- திரையின் வலது பக்கத்தில் Apply Online லிங்கை கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவிலிருந்து “நிரந்தரப்பதிவு விவரங்கள் ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Click நிரந்தரப்பதிவு விவரங்கள்
- உங்கள் Login ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
- edit button ஐ தேர்வுசெய்து தனிப்பட்ட விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்
*****************************************************
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil