Tamil govt jobs   »   TNPSC Assistant Director of Town and...   »   TNPSC Assistant Director of Town and...
Top Performing

TNPSC Recruitment 2022 Apply Assistant Director of Town and Country Planning Jobs  | TNPSC அறிவிப்பு 2022 நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்

Table of Contents

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022: TNPSC notification 2022 has been released for the post of Assistant Director of Town and Country Planning. TNPSC notification 2022 for Assistant Director of Town and Country Planning  pdf will be available at www.tnpsc.gov.in. TNPSC Assistant Director of Town and Country Planning  notification 2022 will be available on the official website from 25.02.2022

Conducting Body Tamil Nadu Public Service Commission
Exam Assistant Director of Town and Country Planning
Vacancies 29
Notification Date 25.02.2022
Last Date 26.03.2022
Job Location Tamilnadu
Category Govt. Jobs
Exam Type State Level Exam
Language Tamil and English
Salary Rs. 37200 – 117600
Exam Mode Offline
Official Website tnpsc.gov.in

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022 | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு 2022

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கிறது. TNPSC Notification 2022 நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் விவரங்கள்  ஆகியவற்றை பின்வருமாறு வரையறுக்கலாம்.

TNPSC Assistant Director of Town and Country Planning Notification 2022 | நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு 2022

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022: TNPSC  Assistant Director of Town and Country Planning  நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 26.03.2022 அன்று வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாரியத்தின் வலைத்தளத்தில் பெறலாம்.

Assistant Director of Town and Country Planning 2022 PDF | நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்  PDF 2022

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC  நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை 25.02.2022 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பெறலாம்.

Click here for Assistant Director of Town and Country Planning Notification Official pdf English

TNPSC Assistant Director of Town and Country Planning Date of written examination | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் தேர்வு தேதி 

Date of written examination
Assistant Director of Town and Country Planning Paper-I : Subject paper 28.05.2022 9.30A.M. to 12.30 P.M.
Paper-II : Part-A -Tamil Eligibility Test (SSLC Std) Part-B-General Studies (Degree Std) 28.05.2022 02.00P.M. to 05.00 P.M.

TNPSC Assistant Director of Town and Country Planning Educational Qualification | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்  கல்வித்தகுதி

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022: விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்

  • Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning from a recognized University or Institute. (or) B.Arch Degree or possess Degree or Diploma (or)  B.E Degree (Civil or Highway) (or) Bachelor of Planning or Bachelor of Technology in Planning

TNPSC Assistant Director of Town and Country Planning Age limit | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர்  வயதுவரம்பு

Category Age Limit
Others Up to 32 Years
SCs, SC (A)s, STs, MBCs/ DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all castes No Age Bar.

Click here for Assistant Director of Town and Country Planning Notification Official pdf Tamil

TNPSC Assistant Director of Town and Country Planning Exam Pattern 2022 | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு முறை 2022

Subject Duration Maximum marks Minimum qualifying marks for selection
SCs, SC(A)s, STs, MBCs/DCs BC(OBCM)s & BCMs Others
i. Paper –I (Objective Type)

Single paper consisting of the following subjects:- (200 Questions)

(Code No.382)

Town Planning (60%)

(P.G.Degree Standard)

Civil Engineering (25%)

(Degree Standard)

Architecture (15%)

(Degree Standard)

 3 Hours  300 153 204
ii. Paper – II (Objective Type)

Part-A

Tamil Eligibility Test (SSLC Std)

(100 questions/150 marks)

 

 

 

 

 

 

 

 

 3 Hours

Note:

Minimum qualifying marks – 60 marks (40% of 150) Marks secured in Part-A of Paper-II will not be taken into account for ranking.

153 204
Part-B

(General Studies) (100 questions)

(150 marks) (Code No:003)

General studies (Degree standard) – 75 questions and

Aptitude and mental ability test (SSLC standard) – 25 questions

 iii. Interview and Records

150

 

 

 

 

 

 

 

 

60

Total 510

TNPSC Assistant Director of Town and Country Planning Syllabus 2022 | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பாடத்திட்டம் 2022

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), TNPSC  நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

Subject Name
Paper I Town Planning (PG Standard)

Civil Engineering (UG STANDARD)

Architecture (UG STANDARD)

Paper II Tamil Eligibility Test  (SSLC)

General Studies (Degree )

Read more Current Affairs Daily Quiz For TNPSC Group 4

TNPSC Assistant Director of Town and Country Planning Centre for Examination | நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வு மையங்கள்

Name Of The Centre Centre
Chennai 0101
Madurai 1001
Coimbatore 0201

TNPSC Assistant Director of Town and Country Planning Application Fee | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்  கட்டணம்

  • பதிவு கட்டணம் 150/-
  • தேர்வு கட்டணம்200/-

TNPSC Assistant Director of Town and Country Planning Salary | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் சம்பளம்

Post Name Salary
Assistant Director of Town and Country Planning Rs.56,100 – 2,05,700/-

TNPSC Assistant Director of Town and Country Planning exam Apply Online 2022 | TNPSC நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் 2022

  1. ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.
  2. உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்கு பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.
  3. அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  4. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
  5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலை வைத்திருக்கவும்.

*****************************************************

Coupon code- PRAC20-20% off on all test series, books, ebooks

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

TNPSC Assistant Director of Town and Country Planning Recruitment 2022:_4.1