Tamil govt jobs   »   TNPSC Assistant Public Prosecutor Exam
Top Performing

TNPSC Released Short Notice for Assistant Public Prosecutor Grade II Exam (உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு)

TNPSC Assistant Public Prosecutor Grade II Exam (உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு)

TNPSC இன்று 25.8.21 அன்று ஹிந்து நாளிதழில் ஒரு சிறிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது Assistant Public Prosecutor Grade II Exam (உதவி அரசு வழக்கறிஞர் தேர்வு) பதிவிக்கானது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகளை இப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

ALL OVER TAMILNADU TNPSC GROUP 4 MOCK EXAM 28th AUG 2021 12pm- GENERAL TAMIL 100 MARK- REGISTER NOW

TNPSC ASSISTANT PUBLIC PROSECUTOR EXAM
TNPSC ASSISTANT PUBLIC PROSECUTOR EXAM

TNPSC Assistant Public Prosecutor Grade II Exam : Important points (முக்கிய குறிப்புகள்):

Notification date/அறிவிப்பு தேதி: 25.08.2021

Starting date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 25.08.2021

last date for application submission/விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 24.9.2021

Date of exam/தேர்வு தேதி :06.11.2021

இது முந்தைய தேர்வு அட்டவணையின் படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு. மேலும் இதன் அடுத்த அறிவிப்பாக நாம் விரைவில் குரூப் 2 அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புக்கு adda247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Coupon code- DREAM(75% OFFER)

ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021
ADDA247 TAMIL TNPSC GROUP 2 2A PHYSICS, CHEMISTRY, BIOLOGY BATCH STARTS ON OCT 8 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

 

TNPSC Released Short Notice for Assistant Public Prosecutor Grade II Exam_5.1