Table of Contents
TNPSC Research Assistant Hall Ticket 2022: Tamil Nadu Public Service Commission has released the admit card for Research Assistant in Evaluation and Applied Research Department Included in Tamil Nadu General Subordinate Service. TNPSC Research Assistant Hall Ticket 2021-2022 Out, Download TNPSC Research Assistant Admit Card Here. TNPSC Research Assistant Hall Ticket 2021 exam date details are given below in our blog.
Board Name | Tamil Nadu Public Service Commission |
Post | TNPSC Research Assistant |
TNPSC Research Assistant Hall Ticket 2022: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களையும் தகுதி உடைய ஆர்வலர்கள் இடமிருந்து பெற்றது. இந்த நிலையில் ஆராய்ச்சி உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC Research Assistant Hall Ticket 2022
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | ஆராய்ச்சி உதவியாளர் |
பணியிடங்கள் | 4+ |
தேர்வு தேதி | 22.01.2022 |
நுழைவு சீட்டு | Available Now |
இந்த நிலையில் தற்போது தேர்வர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இதை தேர்வர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நுழைவுசீட்டில் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த முழு விவரங்களும் வழங்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதுடன், விண்ணப்பதாரரின் ஒரு முறை பதிவு (OTR) மூலம் தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யப்படலாம்.
Official Notification regarding the Release of Hall Ticket for TNPSC Research Assistant Exam
TNPSC Research Assistant Exam Date 2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது, பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வானது வரும் 22.01.2022 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முற்பகல் அமர்வில் நடத்தப்படும் தேர்வுக்கு, காலை 9.15 மணிக்கு மேல் தேர்வர் எவரும் தேர்வு அறைக்குள் நுழைய மற்றும் பகல் 1.15 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே சமயம், முற்பகல் அமர்வில் நடத்தப்படும் தேர்வுக்கு மதியம் 2.15 மணிக்குப் பிறகு தேர்வு அறைக்குள் நுழைய மற்றும் மாலை 5.15 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Apply Now for Tamil Nadu State Planning Commission Recruitment
How to Download the TNPSC Research Assistant Hall Ticket 2022?
- TNPSC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள தேர்வு டேஷ்போர்டில் ஹால் டிக்கெட் பதிவிறக்க விருப்பத்தைத் தேடவும்.
- பின்னர், சம்பந்தப்பட்ட இணைப்பை கிளிக் செய்யவும்.
- ஹால் டிக்கெட் பக்கம் திரையில் தோன்றும்.
- அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்கவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Download TNPSC Research Assistant Hall Ticket
Use Coupon code: FEST15 (15% Offer + double validity)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group