Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Samacheer Book Back Questions -...
Top Performing

TNPSC Samacheer Book Back Questions – Ancient Tamizazhagam

ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions – Ancient Tamizazhagam MCQs for all competitive exams. Here you get Multiple Choice Questions and Answers with Solutions. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these Ancient Tamizazhagam MCQs and succeed in the exams.

Choose the correct answer

 

Q1. Which of the following regions has a city more than 6500 years old?

(a) Iraq

(b) Indus Valley

(c) Tamilagam

(d) Thondaimandalam

 

S1.Ans.(a)

Sol.

  • Mesopotamian civilization is the earliest civilization in the world. It is 6500 years old.
  • Iraq is part of Mesopotamia.

 

Q2. Which one of the following is a Tamil city?

(a) Iraq

(b) Harappa

(c) Mohenjo-Daro

(d) Kancheepuram

 

S2. Ans.(d)

Sol.

Kancheepuram

 

Q3. Which city is not related to the Bay of Bengal?

(a) Poompuhar

(b) Thondi

(c) Korkai

(d) Kancheepuram

 

S3. Ans. (d)

Sol.

Kancheepuram

 

Q4. Water management system of Tamils are known from

  1. Kallanai
  2. Tanks in Kancheepuram
  3. Prakirama Pandyan Tank
  4. River Cauvery

(a) a is correct 

(b) b is correct

(c) c is correct 

(d) a and b are correct

 

S4. Ans. ()

Sol.

a and b are correct

 

Q5. Which is not the oldest city among the following ones?

(a) Madurai

(b) Kancheepuram

(c) Poompuhar

(d) Chennai

 

S5.Ans.(c)

Sol.

  • Poompuhar is one of the oldest towns in ancient Tamilagam. 
  • This is the place where well known characters of Silapathikaram, Kovalan and Kannagi lived.
  •  It was also a port town along the Bay of Bengal.

 

Q6. Which city is related to Keezhadi excavation?

(a) Madurai

(b) Kancheepuram

(c) Poompuhar

(d) Harappa

 

S6.Ans.(a)

Sol.

Trade flourished and evidence for this has been unearthed in archaeological excavation done in Keezhadi near Madurai.

 

  1. Tick the appropriate answer.

 

Match the Statement with the Reason:

 

Q7. Statement: Goods were imported and exported from the city Poompuhar.

Reason: Bay of Bengal was suitable for trading with neighbouring countries.

(a) Statement is correct, but the reason is wrong.

(b) Statement and its reason are correct.

(c) Statement is wrong, but the reason is correct.

(d) Both are wrong.

 

S7.Ans.(b)

Sol.

Source : 6th Social Science Term I Page No 48

 

Q8. (a) Thirunavukkarasar said “kalviyil karai illatha”. This statement refers to the city Kancheepuram.

(b) Hieun Tsang said, “Kancheepuram is one among the seven-sacred places of India”.

(c) Kalidasa said, “Kancheepuram is the best city among the cities”

(a) only a is correct

(b) only b is correct

(c) only c is correct

(d) All are correct

 

S8.Ans.(d)

Sol.

  • Poet Kalidasa says, “Kanchi is the best of the towns”. 
  • Tamil poet saint Thirunavukarasar praises Kanchi as “Kalviyil Karai Illatha Kanchi”.
  • Hieun Tsang remarked that Kanchi can be counted as one among the seven sacred places like Bodh Gaya and Sanchi.

 

Q9. Find out the correct statement

(a)Naalangadi Night shop

(b) Allangdi Day-time shop

(c) Ancient Roman coin factory was found at Poompuhar.

(d) Pearls were exported from Uvari near Korkai.

 

S9.Ans.(d)

Sol.

Naalangadi – Day Market.

Allangadi – Evening Market.

A mint of Roman coins was present at Madurai.

King Solomon of ancient Israel imported pearls from Uvari near the Pandyan port, Korkai.

 

Q10. Find out the wrong statement.

(a) Megasthanese was mentioned  Madurai in his account.

(b) Hien Tsang came to the Tamil city of Kancheepuram.

(c) Kovalan and Kannagi lived in Kancheepuram.

(d) Iraq is mentioned in Pattinappalai.

 

S10.Ans.(c)

Sol.

  • The fame of Madurai is attested by the accounts of the Greek historian Megasthanese.
  • Hieun Tsang remarked that Kanchi can be counted as one among the seven sacred places like Bodh Gaya and Sanchi.
  • Poompuhar is one of the oldest towns in ancient Tamilagam. This is the place where well known characters of Silapathikaram, Kovalan and Kannagi lived.

 

Q11. Find out the correct pair

(a) Koodal Nagar – Poompuhar

(b) Thoonga Nagaram – Harappa

(c) City of Education – Madurai

(d) City of Temples -Kancheepuram

 

S11.Ans.(d)

Sol.

  • Naalangadi – Day Market.
  • Allangadi – Evening Market.
  • Madurai is known as Thoonga Nagaram (the city that never sleeps).
  • Poompuhar was a port.
  • Madurai was a trading town.
  • Kanchi was an educational centre.
  • Kanchi is also known as the temples city.

 

Q12. Find out the wrong pair

(a) Vadamalai – Gold

(b) Western Ghats – Sandal

(c) Southern Sea – Pearls

(d) Eastern Sea – Ahil

 

S12.Ans.(d)

Sol.

  • Gold that came from Vadamalai was polished and exported to overseas countries.
  • Sandal from Western Ghats, 
  • Pearls from southern sea, 
  • Corals from the eastern sea and food items from Eelam were imported.

 

III. Fill in the blanks

  1. Kanchi Kailasanathar temple was built by ______ .(later Pallava king Rajasimha at Kanchi)
  2. _________  is known as the city of temples. (Kanchipuram)
  3. Masathuvan means (Massathuvan means a big trader)

 

Tamil Medium

Lசரியான விடையைத் தேர்ந்தெரு

 

Q1. 6500 ஆண்டுகளுக்கும் பழமையான நாகரிகத்தின் நகரம்

(a) ஈராக்

(b) சிந்துவெளி

(c) தமிழகம்

(d) தொண்டை மண்டலம்

 

S1.Ans.(a)

Sol.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம்.

இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

Q2. இவற்றுள் எது தமிழக நகரம்?

(a) ஈராக்

(b) ஹரப்பா

(c) மொகஞ்ச-தாரோ

(d)காஞ்சிபுரம்

 

S2. Ans.(d)

Sol.

காஞ்சிபுரம்

 

Q3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்

(a) பூம்புகார் 

(b) தொண்டி.

(c) கொற்கை 

(d) காஞ்சிபுரம்

 

S3. Ans. (d)

Sol.

Kancheepuram

 

Q4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது

 

I)கல்லணை 

  1. ii) காஞ்சிபுர ஏரிகள்

iii) பராக்கிரம பாண்டியன் ஏரி

  1. iv) காவிரிஆறு

(a) i மட்டும் சரி 

(b) ii மட்டும் சரி

(c) iii மட்டும் சரி 

(d) i மற்றும் ii சரி

 

S4. Ans. (d)

Sol.

 i மற்றும் ii சரி

 

Q5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

(a) மதுரை

(b) காஞ்சிபுரம்

(c) பூம்புகார்

(d) சென்னை

 

S5.Ans.(c)

Sol.

  • பண்டையதமிழகத்தின்மிகப்பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று. காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள். பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமும்.

 

Q6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

(a) மதுரை

(b) காஞ்சிபுரம்

(c) பூம்புகார்

(d) ஹரப்பா

 

S6.Ans.(a)

Sol.

  • இதன் விளைவாகப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்தது. வணிகம் செழித்தது. 
  • இதற்கான சான்றுகள் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
  1. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு

 

Q7. கூற்று: பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்கு மதியும் நடைபெற்றது.

காரணம்: வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம்சிறப்புற்றிருந்தது.

(a) கூற்று சரி; காரணம் தவறு. 

(b) கூற்று சரி ; கூற்றுக்கான காரணமும் சரி.

(c) கூற்று தவறு ; காரணம் சரி .

(d) கூற்று தவறு ; காரணம் தவறு .

 

S7.Ans.(b)

Sol.

Source : 6th Social Science Term I Page No 48

 

Q8. i) திருநாவுக்கரசர், ‘கல்வியில் கரையில” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.

  1. i) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது

காஞ்சிபுரம்.

  1. ii) நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

(a) i மட்டும் சரி

(b) i மட்டும் சரி

(c) ii மட்டும் சரி

(d) அனைத்தும் சரி

 

S8.Ans.(d)

Sol.

  • நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார். 
  • “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று நாயன்மார்களுள் முதன்மை யானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார். 
  • புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.

 

Q9. சரியான தொடரைக் கண்டறிக

(a) நாளங்காடி என்பது இரவு நேரக் கடை.

(b) அல்லங்காடி என்பது பகல் நேரக் கடை

(c) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.

(d) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

 

S9.Ans.(d)

Sol.

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும். 
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.
  • இரவு – பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.
  • ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது.
  • பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை உவரி என்னுமிடத்திலிருந்து இறக்குமதி செய்தார்.
  • பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகில் உவரி உள்ளது. 

 

Q10. தவறான தொடரைக் கண்டறிக.

(a) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப்   பற்றிக்  குறிப்பிட்டுள்ளார்.

(b) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

(c) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

(d) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

S10.Ans.(c)

Sol.

  • புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு.
  • பண்டையதமிழகத்தின்மிகப்பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று. காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள். பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமும்.
  • புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.

 

Q5. சரியான இணையைக் கண்டறிக.

(a) கூடல் நகர – பூம்புகார்

(b) தூங்கா நகரம் – ஹரப்பா

(c) கல்வி நகரம் – மதுரை

(d) கோயில்களின் நகரம் –  காஞ்சிபுரம்

 

S11.Ans.(d)

Sol.

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும். 
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.
  • இரவு – பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.
  • புகார் – துறைமுக நகரம்
  • மதுரை – வணிக நகரம்
  • காஞ்சி – கல்வி நகரம்
  • காஞ்சி, கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

 

Q12. தவறான இணையைக் கண்டறிக.

(a) வட மலை – தங்கம்

(b) மேற்கு மலை – சந்தனம்

(c) தென்கடல் – முத்து

(d) கீழ்கடல் – அகில்

 

S12.Ans.(d)

Sol.

வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

மெருகூட்டப்பட்டு மீண்டும் அயல்நாட்டுக்கு ஏற்றுமதியானது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும்,

தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், 

கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும்,ஈழத்திலிருந்து இறக்குமதியாகின.

 

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் (பல்லவ மன்னன் இராஜசிம்மன் )
  2. கோயில்களின் நகரம் என அழைக்கப்படுவது (காஞ்சிபுரம்)
  3. மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் (பெருவணிகன்)

 

 

****************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNPSC Samacheer Book Back Questions - Ancient Tamizazhagam_4.1