Tamil govt jobs   »   TNPSC Upcoming Vacancies:2022-23   »   TNPSC Upcoming Vacancies:2022-23
Top Performing

TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

TNPSC yesterday (23.12.2021) released the vacancies for the forthcoming examination, the sample question paper of the Tamil language examination and the examination Pattern of Various exams. In this article we will look at the vacancies for the year 2022.

TNPSC Upcoming Vacancies- 2022-23: TNPSC 23 டிசம்பர், 2021 அன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு வெளியாகும் முன் மொத்தமாக காலியிடங்கள் வெளியாவது இதுவே முதல் முறை.குரூப் 1, குரூப் 2/2A,குரூப் 4, வி.ஏ.ஓ என அனைத்து தேர்விற்குமான TNPSC காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கொடுத்தால் தகவல்களுக்கு கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Upcoming Vacancies- 2022-23 :Overview | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்- 2022-23 : மேலோட்டம்

TNPSC தேர்விற்கு தயாராகும் முன் தேர்விற்கான தகுதிகள், தேர்வுமுறை, காலியிடங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும் . வரவிற்கும் குரூப் 2/2A, குரூப் 4 தேர்வுகளில் அதிகளவில் காலியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தேர்வர்களுக்கு ஒரு ஜாக்பாட் போன்றது.TNPSC தேர்விற்கு தயாராகும் முன் தேர்விற்கான தகுதிகள், தேர்வுமுறை, காலியிடங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும் . வரவிற்கும் குரூப் 2/2A, குரூப் 4 தேர்வுகளில் அதிகளவில் காலியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தேர்வர்களுக்கு ஒரு ஜாக்பாட் போன்றது.

READ MORE: TNPSC Annual Planner 2022

TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23
TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

TNPSC காலியிடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Adda247 Tamil

TNPSC Upcoming Vacancies- 2022-23  | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:

TNPSC 2022 ஆம் ஆண்டு நடந்து 32 தேர்வுகளின் காலியிடங்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன

Name of the Post / Recruitment / Service Tentative Date of Notification No of Vacancies
Assistant Director in Cooperative audit Department January 2022 8
Executive officer Grade I in the Hindu Religious and charitable Endowments Department January 2022 4
Combined Civil Services Examination-II (Group-II & II A) February 2022 II-101

IIA-5730

Assistant Director of Town and Country Planning Department February 2022 29
Combined Engineering Services Examination March 2022 167
District child protection officer in the Social Defence department March 2022 16
Combined Civil Services Examination-IV (Group-IV & VAO) March 2022 5255
Physcologist in the prisons and correctional services department April 2022 4
Executive officer Grade III in the Hindu Religious and charitable Endowments Department April 2022 33
Executive officer Grade IV in the Hindu Religious and charitable Endowments Department April 2022 28
Junior Epigraphist in the Archeology department May 2022 1
Assistant Director in the social welfare and women empowerment department May 2022 11
Civil Judge in the Tamil Nadu state Judicial Service May 2022 245
Group V A services(Recruitment by transfer) only for government employees June 2022 161
Combined Civil Services Examination-I (Group-I services) June 2022 49
Vocational counsellor in the Government Institute Of rehabilitation and Artificial Limb Centre in the Medical Education Department June 2022 5
Forest Apprentice in the Forest Department July 2022 9
(i)Jailor (Women) & (ii)Assistant Jailor (Men) in the TamilNadu prisons and correctional services Department July 2022 (i) 2

(ii)53

(i)English reporter & (ii)Tamil Reporter in the Tamil Nadu legislative assembly, secretariat July 2022 (i) 4

(ii)3

Combined Civil Services Examination-III (Group-III services) August 2022 15
Combined Statistics subordinate services Examination  August 2022 6
(i)Inspector Of Fisheries  &(ii) Sub Inspector Of Fisheries in the Fisheries  and Fishermen welfare Department  September2022 (i) 59

(ii)11

District Educational Officer In School Education Department September 2022 6
 Health Officer included in the Tamil Nadu public health service September 2022 10
Assistant Professor of Physcology cum Clinical physcologist in the Health and Family Welfare department October 2022 33
Bursar  in the collegiate education department October 2022 5
(i)Junior Rehabilitation officer, (ii)Multipurpose rehabilitation aide, (iii) orthotic technician &(iv)audiologist cum speech Therapist in the Differently abled Welfare department November2022 (i)7

(ii)14

(iii)12

(iv)12

Agricultural extension office in the Tamil Nadu Agricultural Extension service

 

November 2022 28
Assistant conservator of forests in the Tamil Nadu forest service November 2022 9
Assistant System Engineer & Assistant System Analyst in Tamil Nadu Information Technology service December 2022 53
Combined Library services December 2022 63
Tourist Officer in Tamil Nadu General Service December 2022 2

குறிப்பு : அதிகளவில் மாணவர் எழுதும் எதிர்நோக்கும் தேர்வான குரூப் 2/2A, குரூப் 4 ,குரூப் 1 தேர்விற்கான காலியிடங்கள்

குரூப் 2/2A-5831

குரூப் 4 & வி.ஏ.ஓ – 5255

குரூப் 1- 49

READ MORE: வெற்றி ADDA247 நடப்பு நிகழ்வுகள் 240 வினாடி வினா October PDF 2021

TNPSC Upcoming Vacancies- 2022-23 :Conclusion | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்- 2022-23 : முடிவுரை

TNPSC தேர்வுகள் குறித்த உங்கள் ஐயங்களை இந்த கட்டுரை தீர்த்து இருக்கும். காலியிடங்களும் வெளியிடப்பட்டன வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டது போல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சரியாக தேர்வு அறிவிப்பு வந்துவிடும். எனவே உங்கள் தேர்விற்கான தயாரிப்பை உடனே தொடங்கவும்.

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
November month current affairs Q&A pdf Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

 

 

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 பதிவிறக்கம் செய்க

 

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: WIN10 (10% offer)+DOUBLE VALIDITY OFFER

TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23_5.1
TNPSC Group –4 & 2/2A General Tamil Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23_6.1