Table of Contents
Hereafter TNPSC will conduct all State PSU recruitments. All the exams will be merged as per their pay scale with either group 2 or group 4 exams.
TNPSC will conduct PSU Exams : TNPSC குரூப் 1, குரூப் 2/2A, குரூப் 4 , விஏஓ , குரூப் iii,குரூப் vi, குரூப் vii சர்வீஸ் போன்ற தேர்வுகளை நடத்துகிறது. TNEB AE தேர்வு, TNEB மதிப்பீட்டாளர், போன்ற தேர்வுகளை TNEB நடத்தும். இனி TNEB தேர்வுகள், ஆவின் காலியிடங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலியிடங்கள், மாநில அரசு போக்குவரத்து கழக தேர்வு காலியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். சமீபத்தில் சட்டமன்றத்தில் TNPSC will conduct PSU Exams கான மசோதா நிறை வேற்றப்பட்டது.
Fill the Form and Get All The Latest Job Alerts
TNPSC will conduct PSU Exams- Overview:
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதே போல தமிழ்நாடு மின்சாரவாரியம் மற்றும் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் இந்த கொரோனா காரணமாக நிரப்பப்படமால் உள்ளன.இவை அனைத்தும் இனி TNPSC மூலம் நிரப்பப்படும் என சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
TNPSC Exams New Change:
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பதவிகளுக்கு தேர்வுகள் குரூப் 4 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். அதே போல் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவுகள் ஊதிய நிலைக்கு ஏற்றவாறு குரூப் 2 அல்லது குரூப் 2A அறிவிப்புடன் இணைத்து தேர்வுகள் நடத்தப்படும்.
READ MORE: TN TRB PG Assistant Exam Date 2022
TNPSC will conduct PSU Exams- Conclusion:
ஏற்கனவே திட்டமிட்டவாறு குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும். அதனுடன் இந்த காலிப்பணியிடங்களை இணைந்து மொத்தம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குரூப் 2 பணியிடங்கள் 5831, குரூப் 4 பணியிடங்கள் 5255 பணியிடங்களை விட அதிக பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிகிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: PREP15 (15% Offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group