Tamil govt jobs   »   TNTET Syllabus 2023   »   TNTET Syllabus 2023
Top Performing

TNTET பாடத்திட்டம் 2024, TET தேர்வு முறை

TNTET பாடத்திட்டம் 2024

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் TNTET 2024 தேர்வை இரண்டு நிலைகளில் நடத்தும் – தாள் 1 (I-V வகுப்புகளுக்கு) மற்றும் தாள் 2 (6-VIII வகுப்புகளுக்கு). இரண்டு தாள்களும் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும். உங்கள் தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன் TNTET பாடத்திட்டம் 2024 மற்றும் TNTET தேர்வு முறையைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்த கட்டுரையில், TNTET பாடத்திட்டம் 2024 மற்றும் TNTET தேர்வு முறை 2024 பற்றி விவாதிக்கப் போகிறோம்.

TNTET பாடத்திட்டம் 2024 கண்ணோட்டம்

TNTET Syllabus 2024

Exam Name Tamil Nadu Teachers Eligibility Test
Organization  Tamil Nadu Teachers Recruitment Board (TNTRB)
Exam Level State
Mode of Application Online Application Form
Mode of Exam Offline Mode
Exam Website trb.tn.nic.in

TNTET பாடத்திட்டம் 2024 PDF

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் TNTET 2024 தேர்வை இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது – தாள் 1 (I-V வகுப்புகளுக்கு) மற்றும் தாள் 2 (VI -VIII வகுப்புகளுக்கு). இரண்டு தாள்களும் நேரடி முறையில் நடத்தப்படுகின்றன.தேர்வுக்கு தயாராக தொடங்குவதற்கு முன் TNTET 2024 தேர்வு முறையைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

TNTET Syllabus 2024 Paper 1

TNTET Syllabus 2024 Paper 1
Paper I Download Link
Child Development & Pedagogy Click Here
Tamil Click Here
English Click Here
Mathematics Click Here
Environmental Studies and Science Click Here

TNTET Syllabus 2024 Paper 2

TNTET Syllabus 2023 Paper 2
Paper 2 Download Link
Child Development & Pedagogy Click Here
Tamil Click Here
English Click Here
Mathematics & Science Click Here

Social Science

Click Here

TNTET தேர்வு முறை 2024

  • TN TET தேர்வில் விண்ணப்பதாரர்கள் 150 மதிப்பெண்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
  • நெகட்டிவ் மார்க் கிடையாது.
  • கேள்விகளின் எண்ணிக்கை : 150 கேள்விகள் (MCQகள்)
  • தேர்வின் காலம்: 3 மணி நேரம்

 

TNTET Exam Pattern 2024 Paper 1

Sl.No. Content (All Compulsory) MCQs Marks Medium
i Child Development and Pedagogy

(relevant to the age group of 6 – 11 years)

30 30 *Tamil/English
ii Language-I

Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu

30 30
iii Language II – English 30 30
iv Mathematics 30 30 *Tamil/English
v Environmental Studies 30 30 *Tamil/English
Total 150 150

TNTET Exam Pattern 2024 Paper 2

Sl.No. Content MCQs Marks Medium
i Child Development and Pedagogy

relevant to      the       age group of 11-14 years (Compulsory)

 

30

 

30

 

*Tamil/English

ii Language-I Tamil/Telugu/Malayalam/Kannada/ Urdu (Compulsory)  

30

 

30

iii Language II – English (Compulsory) 30 30
iv a)   For Mathematics and Science Teacher:

Mathematics and Science

or

b)   For Social Science Teacher : Social Science

or

c)   For Any other Subject Teacher either iv (a) or iv (b)

 

 

60

 

 

60

 

 

 

 

*Tamil/English

Total 150 150

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
TNTET பாடத்திட்டம் 2024, TET தேர்வு முறை_4.1

FAQs

Q. Is TNTET Exam 2024 Notification released?

No, TNTET Exam 2024 Notification will be released soon.

Is there a negative marking in TNTET 2024 exam?

No, there is no negative marking