Tamil govt jobs   »   TNTEU B.Ed 1st year exam 2021...   »   TNTEU B.Ed 1st year exam 2021...
Top Performing

TNTEU B.Ed 1st year exam 2021 postponed | TNTEU B.Ed முதலாம் ஆண்டு தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது

TNTEU B.Ed 1st year exam 2021: B.Ed அல்லது Bachelor of
Education என்பது பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய பட்டப்படிப்பை
முடித்த பிறகு 2 வருட தொழில்முறைப் படிப்பாகும். தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் (NCTE) படி அனைத்து ஆசிரியர்களும் B.Ed படிப்பை
கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 29 Nov 2021 அன்று நேரடி தேர்வுகள்
நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் தற்பொழுது மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. TNTEU B.Ed 1st year exam 2021 பற்றி இதில்
காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNTEU B.Ed 1st year exam 2021 preview | TNTEU B.Ed முதலாம்
ஆண்டு தேர்வு 2021 முன்னோட்டம்

Board  Name   Tamil Nadu Teachers Education University
Exam Name    Semester & Non Semester
New Date         Announced Soon
Subject B.Ed./ B.Ed.(Spl Edn)
Status Exam Postponed

READ MORE: TN TRB PG Assistant Syllabus 2021 and Exam Pattern

TNTEU B.Ed 1st year exam 2021 postponed | TNTEU B.Ed
முதலாம் ஆண்டு தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது

29 Nov 2021 முதல் 06 Dec 2021 வரை நேரடி தேர்வுகள் நடத்த இருந்த
நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தற்பொழுது
மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. 29 Nov 2021
முதல் நடக்க இருந்த தேர்வுகள் தற்பொழுது மறுதேதி வரும் வரை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் மையங்கள்
பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தவறாமல் பார்வையிடுமாறு
கேட்டுக்கொள்கிறோம் அல்லது எங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க
வேண்டும். தேர்வு தொடர்பாக TNTEU வழங்கிய அறிவிப்பு கீழே
குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: B.ed 1st year exam postponed

 

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

Coupon code- NOV75-75% OFFER

 

TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021
TNPSC GROUP 2 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON sep 20 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNTEU B.Ed 1st year exam 2021 postponed | TNTEU B.Ed முதலாம் ஆண்டு தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது_4.1