Tamil govt jobs   »   tnusrb pc recruitment   »   TNUSRB PC மாதிரி வினாத்தாள்
Top Performing

TNUSRB PC மாதிரி வினாத்தாள் 2023, வினாத்தாள் PDF லிங்க்

TNUSRB PC மாதிரி வினாத்தாள் 2023: தமிழ்நாடு காவல்துறை சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் TNUSRB Gr.II போலீஸ் கான்ஸ்டபிள், Gr.II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது உள்ளது. எனவே, தேர்வுக்கு தயாராவதற்கு, விண்ணப்பதாரர்கள் TNUSRB PC மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும். TNUSRB அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாதிரி வினாத்தாளை வெளியிட்டுள்ளது. TNUSRB PC மாதிரி வினாத்தாளைத் தேடும் ஆர்வலர்கள் அதை PDF வடிவில் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.

TNUSRB PC மாதிரி வினாத்தாள் 2023

TNUSRB PC மாதிரி வினாத்தாள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள TNUSRB PC 2023 மாதிரி வினாத்தாளின் மேலோட்டத்தைப் பார்க்கவும்.

TNUSRB PC மாதிரி வினாத்தாள்

அமைப்பு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் வாரியம் (TNUSRB)
பதவியின் பெயர் Gr – II கான்ஸ்டபிள், Gr – II ஜெயில் வார்டர்கள், ஃபயர்மேன்
TNUSRB PC காலியிடங்களின் எண்ணிக்கை 3359
TNUSRB PC வேலை இடம் தமிழ்நாடு
TNUSRB PC அறிவிப்பு தேதி 08 ஆகஸ்ட் 2023
TNUSRB PC விண்ணப்பம் தொடங்கும் தேதி 18 ஆகஸ்ட் 2023
TNUSRB PC கடைசி தேதி 17 செப்டம்பர் 2023
TNUSRB அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnusrb.tn.gov.in

TNUSRB PC மாதிரி வினாத்தாள்

TNUSRB PC மாதிரி வினாத்தாள்: தமிழ்நாடு காவல்துறை சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்  TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. தேர்வர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நன்கு தயார் செய்து பயிற்சி செய்ய வேண்டும். துல்லியம், வேகம் மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றைப் பெற பயிற்சி மட்டுமே ஒரே வழி.TNUSRB PC மாதிரி  வினாத்தாளைப் பயிற்சி செய்தால், தேர்வில் அதிக கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். எனவே TNUSRB PC மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் குரூப் TNUSRB PC தேர்வின் போது இந்தத் தாள்கள் உங்களுக்கு உதவும்.

TNUSRB PC மாதிரி வினாத்தாள் PDF

TNUSRB PC மாதிரி வினாத்தாள் PDF: தமிழ்நாடு காவல்துறை சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்  TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கானஎழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். பகுதி 1 தமிழ் தகுதித்தேர்வு. தமிழ் தகுதி தேர்வில் தகுதி பெறுவது அவசியம். தமிழ் தகுதி தேர்வில் மொத்தம் 80 கேள்விகள் கேட்கப்படும். பகுதி 2இல் பொது அறிவில் 45 கேள்விகளும், உளவியலில் 25 கேள்விகளும் சேர்த்து மொத்தம் 70 கேள்விகள் கேட்கப்படும்.

TNUSRB PC மாதிரி வினாத்தாள் PDF
தமிழ் தகுதித் தேர்வு பதிவிறக்கவும் 
 பொது அறிவுத் தேர்வு பதிவிறக்கவும் 
உளவியல் தேர்வு பதிவிறக்கவும்

TNUSRB PC முந்தைய ஆண்டு வினாத்தாள்

தமிழ்நாடு காவல்துறை சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் TNUSRB 3359 போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கானஎழுத்து தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தியது. சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கான வினாத்தாளை கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும்.

TNUSRB PC முந்தைய ஆண்டு வினாத்தாள்

Check Other Links
TNUSRB PC ஆட்சேர்ப்பு  
TNUSRB PC பாடத்திட்டம்  
TNUSRB PC வயது வரம்பு    

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

TNUSRB PC மாதிரி வினாத்தாள் 2023, வினாத்தாள் PDF லிங்க்_3.1

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

TNUSRB PC மாதிரி வினாத்தாள் 2023, வினாத்தாள் PDF லிங்க்_4.1

FAQs

Q.TNUSRB PC மாதிரி வினாத்தாள் PDF ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்தக் கட்டுரையின் மூலம் TNUSRB PC மாதிரி வினாத்தாளை PDF பதிவிறக்கம் செய்யலாம்.