Tamil govt jobs   »   tnusrb pc recruitment   »   TNUSRB PC Result 2023
Top Performing

TNUSRB PC Result 2023 Out, Download Police Result PDF | TNUSRB PC முடிவு 2023 வெளியீடு, முடிவு PDF ஐப் பதிவிறக்கவும்

TNUSRB PC Result 2023

TNUSRB PC Result 2023 Out: The Tamil Nadu Uniformed Services Recruitment Board has released the TNUSRB Result 2023 for the PC, Jail warder, and Firemen posts on March 29, 2023. The official TNUSRB website is tnusrb.tn.gov.in where candidates can check and download their results. A final provisional selection list of candidates for character and antecedents verification and medical examination is included in the TNUSRB result 2023. Below we have provided the direct link and steps to check the TNUSRB result. Candidates who appeared for the TNUSRB PC Exam can download the TNUSRB PC Result 2023 PDF here.

Candidates Can Share Their TNUSRB PC Result 2023, Share Your Success Story

TNUSRB PC Result 2023 – Overview

TNUSRB PC Result 2023 – Overview
Organization Name: Tamil Nadu Uniformed Services Recruitment Board
Name of the Posts Constable, Jail Warder & Firemen & Various Posts
Selection Procedure Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce
TNUSRB PC Result Status Released
Official Website https://tnusrb.tn.gov.in/

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB PC Result 2023

 TNUSRB PC Result 2023: TNUSRB இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான TNUSRB PC தேர்வை 27 நவம்பர் 2022 நடத்தியது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு & விவா-வாய்ஸ் ஆகியவை நடத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடு இரண்டாம்நிலை காவலர் தேர்வுக்கான இறுதி முடிவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Read More: TNUSRB PC Answer Key 2022

TNUSRB PC Result 2023 PDF

TNUSRB PC Result 2022 PDF:“GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS & FIREMEN” போன்ற பல்வேறு பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. TNUSRB PC எழுத்துத் தேர்வில் ஏறக்குறைய 4 லட்சம் பேர் எழுதினர். TNUSRB PC எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் என அடுத்தடுத்த நிலைகளில் பங்கேற்றனர். தற்போது அணைத்து தேர்வு நிலைகளிலும் தேர்ச்சிபெற்றவர்களின் இறுதி தேர்வு முடிவை தேர்வாணையம் PDF வடிவில் வெளியிட்டுள்ளது.

TNUSRB PC Result 2023 PDF Link

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஃபயர்மேன் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களின் இறுதி தேர்வு முடிவு பட்டியலை PDF வடிவில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நிலையில் TNUSRB PC Result 2023 PDF ஐ பதிவிறக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC Result 2022 PDF – Final Provisional Selection List (Enrolment No.wise)

TNUSRB PC Result 2022 PDF – Final Provisional Selection List (Roster wise)

How to Download TNUSRB PC Result 2023? 

  1. விண்ணப்பதாரர்கள் TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  2. Final Provisional Selection List ( Enrolment No.wise)என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  3. Final Provisional Selection List(Roster wise) என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  4.  இது PDF வடிவில் உள்ளது உங்கள் கணினியில் சேமிக்கவும்.
  5. உங்கள் பதில்களை அதிகாரப்பூர்வ விசையுடன் சரிபார்க்கவும்.

Adda247 Tamil

*****************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Coupon code – MAR15(Flat 15% off all + Double Validity on Mega Packs & Test Packs)

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

TNUSRB PC Result 2023 Out, Download Police Result PDF_5.1

FAQs

Q2. Is the TNUSRB PC Result 2023 released? 

Ans. Yes, TNUSRB PC Result 2023 was released on 29 March 2023.

Q3.How can I Download TNUSRB PC Result 2023 PDF?

Ans. You can download it TNUSRB PC Result 2023 PDF by the above Result Link.