Tamil govt jobs   »   TNUSRB PC & SI EXAM NOTIFICATION   »   TNUSRB PC & SI EXAM NOTIFICATION
Top Performing

TNUSRB PC & SI Job Notification, Upcoming Vacancies| TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு, வரவிருக்கும் காலிப்பணியிடங்கள்

TNUSRB conducts exams  for the posts like SI and PC. This year the notification will be released soon. Lets us have a look about upcoming notification and vacancies.

TNUSRB PC & SI Job Notification TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆண்டுதோறும் காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். கொரோனா பெருந் தோற்று காரணத்தால் எந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இப்போது நிலைமை சீரடைந்து வருவதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு எப்போது வரும் என தேர்வர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Name of the post No. of Vacancy
TNUSRB PC 10000
TNUSRB SI 450
Total 100450

Fill the Form and Get All The Latest Job Alerts

TNUSRB PC & SI EXAM NOTIFICATION
TNUSRB PC & SI EXAM NOTIFICATION

TNUSRB Upcoming vacancies| TNUSRB வரவிருக்கும் காலிப்பணியிடங்கள்:

இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் TNUSRB மூலம் நிரப்பப்படும் காவல்துறையின் காலிப்பணியிடங்கள் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காவல் துறையில் 1,33,198 காலிப்பணியிடங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் 1,18,881 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். முதல் கட்டமாக 11,813 காலியிடங்களை நிரப்ப 2020 செப்டம்பர் 17 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 10,391 சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அது போல் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. எனவே மீதமுள்ள 10,000 காலி இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

Read More: TNEB Recruitment Notification 2022

Adda247 Tamil

TNUSRB PC & SI Notification Date| TNUSRB உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிளுக்கான அறிவிப்பு தேதி

காவல் துறையில் காலியாக உள்ள 450 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் மற்றும் 10000 தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான வேலை வாய்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது அரசு வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்தியோகமான வாய்ப்பு. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.

ALSO READ:

1.TNUSRB Constable Recruitment 2022

2.TNUSRB Technical SI Exam

Coupon code- WIN15-15% OFFER 

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

TNUSRB PC & SI Job Notification, No of upcoming vacancies_6.1