Table of Contents
TNUSRB PC திட்ட அட்டவணை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) TNUSRB PC ஆட்சேர்ப்பு 2023 தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNUSRB PC தேர்வுக்கு தயாராவதற்கு முன், TNUSRB PC பாடத்திட்டம் 2023 பற்றியும் எந்தெந்த படங்களை படிக்கவேண்டும் போன்ற பாடத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த கட்டுரையில் 30 நாட்களுக்குள் TNUSRB PC பாடத்திட்டம் முழுவதையும் படிப்பதற்கான ஒரு TNUSRB PC திட்ட அட்டவணையை வழங்குகிறோம்.
TNUSRB PC திட்ட அட்டவணை 2023
ஒரு சரியான திட்ட அட்டவணை உங்களது முழு படத்திட்டத்தையும் சிறிய பகுதிகளாகப் பிரித்து சரியான நேரத்தில் அனைத்து படங்களையும் படிக்க உதவும். ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கோடிட்டு காட்டி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். படிப்பதை தள்ளிப்போடுவதைத் தவிர்த்து சரியான நேரத்தில் படித்து முடிக்க உதவுகிறது. இந்த 30 நாட்களுக்கான TNUSRB PC திட்ட அட்டவணை உங்களது பாடத்திட்டம் முழுவதையும் சரியான நேரத்திற்குள் படித்து முடிக்க உதவும்.
TNUSRB PC திட்ட அட்டவணை 2023 | |
அமைப்பு |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் |
பதவியின் பெயர் |
Gr.II போலீஸ் கான்ஸ்டபிள், Gr.II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர் |
தேர்வு முறை |
ஆஃப்லைன் |
TNUSRB PC தேர்வு மொழி |
தமிழ் & ஆங்கிலம்
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.tnusrbonline.org |
TNUSRB PC விரிவான திட்ட அட்டவணை 2023
தேர்வுக்கு முன் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய முறையான அணுகுமுறை அவசியம். TNUSRB PC தேர்வுக்கான 30 நாட்கள் இலவசப் படிப்பு திட்ட அட்டவணை ஆனது, முழுப் பாடத்திட்டத்தையும் உங்கள் பயிற்சியில் உள்ளடக்குவதற்கு உங்களுக்கு உதவும்.
Date | General Tamil | General Science | HISTORY | GEOGRAPHY | current events & GK |
04 Nov
2023 |
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் | Physics – Inventions and Discoveries. Scientists and their contributions | Indus Valley Civilization | Solar System | Nov 2023 1st set |
05 Nov 2023 | எழுத்துகளின் பிறப்பு, முதலெழுத்துகள் & வகை | Nature of Universe | Vedic Period | Location & Physical Features | Nov 2023 2nd set |
06 Nov 2023 | சார்பெழுத்துகள் & வகை, புணர்ச்சி | Units & measurements | Buddism | Weather & Climate | Nov 2023 3rd set |
07 Nov 2023 | மொழி முதல், இறுதி எழுத்துகள், இன எழுத்துகள் | Generic Scientific Laws | Jainism | Monsoon & Rainfall | Nov 2023 4th set |
08 Nov 2023 | சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள், மயங்கொலிகள் | Force & Motion | Mahajanapatas | Lakes & Rivers | Nov 2023 5th set |
09 Nov 2023 | Revision | Revision | Revision | Revision | Nov 2023 6th set |
10 Nov 2023 | பெயர்ச்சொல் & வகைகள் | Movement | Mauryas | Forest & Natural Vegetation | Nov 2023 7th set |
11 Nov 2023 | வினைச்சொல் & வகைகள் | Light & Laser | Guptas | Soil, Minerals and Agriculture | Nov 2023 8th set |
12 Nov 2023 | இடைச்சொல், உரிச்சொல் | Properties of Matters | Sangam Age | Transport & Communications | Nov 2023 9th set |
13 Nov 2023 | இலக்கியவகைச் சொற்கள், வேற்றுமை, | Electricity | South Indian Kingdoms | Natural Calamities and Disaster Management | Nov 2023 10th set |
14 Nov 2023 | ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் | Sound | South Indian Kingdoms | Population Census | Nov 2023 11th set |
15 Nov 2023 | Revision | Revision | Revision | Revision | Nov 2023 12th set |
16 Nov 2023 | ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் | Heat | Delhi Sultanates | Geography PYQ Practice | Nov 2023 13th set |
17 Nov 2023 | மூவகை மொழிகள், வழக்கு | Magnetism | Vijaynagar | LOGICAL & NUMERICAL ANALYSIS | Nov 2023 14th set |
18 Nov 2023 | வழு, வழா நிலை, வழுவமைதி | Nuclear Physcis | Baumani | Analogy ( Number, letter, word) | Nov 2023 15th set |
19 Nov 2023 | தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் | Chemistry- Inventions and Discoveries. Scientists and their contributions | Mughals | Coding and decoding | Nov 2023 16th set |
20 Nov 2023 | வினா, விடை வகைகள் | Acid, bases, salts and their related substances | Marathas | Inequalities ,Distance and direction | Nov 2023 17th set |
21 Nov 2023 | Revision | Revision | Revision | Blood relations ,Venn diagram Order and ranking | Revision |
22 Nov 2023 | பொருள்கோள் & வகைகள் | Metals & Non Metals | Advent of European | Number series ,Odd one out ,Arithmetical operation | Nov 2023 18th set |
23 Nov 2023 | அகப்பொருள், புறப்பொருள் | Atomic Structure | Expansion and consolidation of British rule | Seating arrangements ,Clock & calendar | Nov 2023 19th set |
24 Nov 2023 | யாப்பின் உறுப்புகள், அலகிடுதல், | Oxidation and Condensation | Early Uprifing against British rule | Dictionary order ,Logical sequence of words | Nov 2023 20th set |
25 Nov 2023 | பா (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்). | Carbon & its Components | Governor Generals of India | Puzzles , Statements , Dice | Nov 2023 21st set |
26 Nov 2023 | உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, | Elements are their constituents | Viceroys of India | Missing figures ,Embedded figures | Nov 2023 22nd set |
27 Nov 2023 | Revision | Revision | Revision | Revision | Nov 2023 23rd set |
28 Nov 2023 | வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள் | Biology- Inventions and Discoveries. Scientists and their contributions | 1857 Revolt | Number Systerm | Nov 2023 24th set |
29 Nov 2023 | பிறிது மொழிதல் அணி, இரட்டுறமொழிதல் அணி, | Genetics | Administrative, Social and Judicial reforms after 1857 | LCM & HCF | Nov 2023 25th set |
30 Nov 2023 | தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி | Circulatory System | INM | ALGEBRA – 1 | Nov 2023 26th set |
01 Dec 2023 | வல்லினம் மிகும் இடம், மிகா இடம், தொடர் இலக்கணம் | Reproductive Zone | INM | Ratio & proportion | Dec 2023 01st set |
02 Dec 2023 | பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், எதிர்ச்சொல்லை எழுதுதல், பொருந்தாச் சொல்லை கண்டறிதல் | Endocrine gland system | INM | Quadratic Eqn | Dec 2023 2nd set |
03 Dec 2023 | பிழை திருத்தம், ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். | Revision | Revision | Revision | Revision |
04 Dec 2023 to 09 Dec | PYQ Practice |
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil